நீட் தேர்வு எழுத போகும் மாணவர்களின் டிரஸ் கோடு இதுதான்பா....
நீட் தேர்வுக்கு செல்லும் முன்னர் பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டதால் இணையத்தில் மீம்ஸ்கள் உலவுகின்றன.
சென்னை: நீட் தேர்வுக்கு செல்லும் முன்னர் பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டதால் இணையத்தில் மீம்ஸ்கள் உலவுகின்றன.
நீட் தேர்வு இந்த ஆண்டு முதல் முறையாக தமிழகத்தில் இன்று நடைபெற்றது. கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழகத்தில் 88,000 பேர் தேர்வு எழுதினர். இதில் பெண்கள் மூக்குத்தி, தோடு, வளையல் , கொலுசு, ஹேர் பின் உள்ளிட்டவை அணியக் கூடாது என்று விதிக்கப்பட்டன.
அதேபோல் பெண்கள் சுடிதார் மட்டுமே அணிய வேண்டும் என்றும் பேன்ட் உள்ளிட்ட ஆடைகள் அணியக் கூடாது. மேலும் முழுக்கை சட்டை அணிந்து வந்த மாணவர்களின் சட்டை அரைக்கை சட்டையாக கத்தரிக்கப்பட்டன.

மாணவர்களின் நிலை.....
முழுக்கை சட்டைகளை கத்தரித்து அரைக்கை சட்டையாக மாற்றிய பிறகே நீட் தேர்வுக்கு அனுமதி
நீட் தேர்வு எழுதும் முன் மாணவர்களின் நிலை இதுதான்.

நீட் தேர்வுக்கு டிரெஸ் கோடு இதுதான்
ஆடைகள் அணிந்து வருவதில் நீட் தேர்வு மாணவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
நீட் தேர்வு எழுதுவதற்கான டிரெஸ் கோடு இதுதான்... இது தெரியாம போய் நம்ம பிள்ளைங்க.. தப்பு அவுங்க பேர்ல இல்லை...

மாணவர்களை செக் செய்த காட்சி
நீட் தேர்வு எழுத வந்த மாணவர்கள் மூக்குத்தி, கம்மல், ஷூ, பைஜாமா, குர்தா, ஹேர் பின் உள்ளிட்டவை அணிந்து வர தடை விதிக்கப்பட்டது.
நீட் தேர்வு எழுத வந்த மாணவனை ஆசிரியர்கள் சோதனையிட்டு தேர்வு எழுத அனுமதி கொடுத்த காட்சி...

நீட் தேர்வு எழுதும் ஹாலுக்கு செல்லும் முன்.....
பைஜாமா, குர்தா உள்ளிட்ட ஆடைகள் அணிந்து வருவதில் நீட் தேர்வு மாணவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
நீட் தேர்வு எழுதும் ஹாலுக்கு செல்லும் முன்.....
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications