சின்னம்மா அல்ல... அம்மா என்றாயே அத்தனையும் நடிப்பா கோபால்!
சென்னை: டிடிவி தினகரன் ஜெயிலுக்கு போனால் தற்கொலை செய்து கொள்வேன் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். விஷம் வாங்கிக் கொடுக்கலாமா அல்லது கயிறு வாங்கிக் கொடுக்கலாமா

புடிச்சு உள்ளபோடுங்க
எதற்கெடுத்தாலும் தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்... நாஞ்சில் சம்பத் மீது பாயுது வழக்கு?
இந்த மாதிரி ஆளுதான் உண்மையான தேச விரோதி, புடிச்சு உள்ள போடுங்க சார்.

தொலை தாங்க முடியல்
டிடிவி தினகரன் கைதை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ போகிறது- ஹெச் ராஜா ஆரூடம்
ரொம்ப வெறுப்பா இருக்குனு பேஸ்புக் பக்கம் வந்தா நீ என்னான்னா மாற்றம் வரும்னு சொல்ற.

இன்னும் குளிக்கல
தினகரனை சிறையில் அடைத்தால் தீக்குளிப்பேன் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.
இன்னும் குளிக்கலையா?

எவ்வளோ டிரிக்
இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டார்.
எவ்வளோ டிரிக்காக என்னையும் உள்ள கொண்டு வந்துட்டீங்களே.

நடிப்பா கோபால்
கட்சி அலுவலகத்தில் இருந்து சசிகலாவின் பேனரை அகற்றியது எங்கள் சுய முடிவு என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
அன்னைக்கு என்னை சின்னம்மா இல்லை அம்மானு சொன்னதெல்லாம் நடிப்பா கோபால்?
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications