மனுவுல கையெழுத்து போடாம கொடுத்துருவாரோ?
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சசிகலா தரப்பு வேட்பாளராக களமிறங்கியுள்ள டிடிவி.தினகரனை மரண கலாய் கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.
சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சசிகலா தரப்பு வேட்பாளராக டிடிவி.தினகரன் அறிவிக்கப்பட்ட நாள் முதல் அவரை சோஷியல் மீடியாக்களில் வச்சு செய்து வருகின்றனர் நெட்டிசன்ஸ். போதா குறைக்கு அதிமகவின் இரட்டை இலை சின்னமும் முடக்கப்பட்டு விட்டதால், இதற்கு முன் டிடிவி.தினகரன் பேசியதை வைத்தும் புதிய சின்னத்தை வைத்தும் கிண்டலடித்து வருகின்றனர். அந்த கலாய் மீம்ஸ்களில் சில உங்கள் பார்வைக்கு...
|
குலுக்கல் முறை
சோகம் என்னான்னா நாம கேக்குற சின்னத்த சுயேட்சை வேட்பாளரும் கேட்டார்னா குலுக்கல் முறைல சின்னம் ஒதுக்குவாங்க

கையெழுத்த போடாம கொடுப்பாரோ?
மனுவுல கையெழுத்து போடாம கொடுத்துருவாரோ?
|
சிரிச்ச மேனிக்கா சொன்னாரு
சாயங்காலம்தான் சிரிச்ச மேனிக்கா சொன்னாரு
|
வெர்சன் டூ
வாட்ச் நவ்
"ஓரளவுக்குத்தான் பொறுமை" வெர்சன் டூ
|
ஆட்டோவா...
எது ஆட்டோவா?? தம்பி போவோமா
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications