பூமிக்கு அருகில் உள்ள கோள் எது?
வைகை அணையில் நீர் ஆவியாவதை தடுக்க தெர்மாகோல் மிதக்க விட்டது, கன்னட அமைப்பினரிடம் சத்யராஜ் மன்னிப்பு கேட்டது உள்ளிட்ட விவகாரங்களை வைத்து மீம்ஸ்கள் வலம் வருகின்றன.
சென்னை: வைகை அணையில் நீர் ஆவியாவதை தடுக்க தெர்மாகோல் மிதக்க விட்டது, கன்னட அமைப்பினரிடம் சத்யராஜ் மன்னிப்பு கேட்டது உள்ளிட்ட விவகாரங்களை வைத்து மீம்ஸ்கள் வலம் வருகின்றன.

பூமிக்கு அருகில் உள்ள கோள்
பூமிக்கு அருகில் உள்ள கோள் எது? தெர்மாகோள்

பேலன்ஸ் எங்க
வைகை அணையில் தெர்மாகோலை மிதக்கவிட்டதற்கு எல்லா செலவும் சேர்த்து ரூ.1லட்சம் ஆகியிருக்கும். மீதி ரூ.9 லட்சம் என்னாச்சு?

எல்லாம் விஞ்ஞானிகளும் இங்க தான்
வெள்ள நீரை ஜேசிபி மூலம் வெளியேற்றியது, எண்ணெய் கசிவை வாளி மூலம் அள்ளியது, ஆற்றுநீர் ஆவியாவதை தடுக்க தெர்மாகோல் போட்டு மூடியது என எல்லா விஞ்ஞானிகளும் அமைச்சர்களாக இங்கதான் இருக்காங்க.

கேரக்டரையே புரிஞ்சிக்கலையே
கன்னடர்கள் பார்வையில் மன்னிப்பு கேட்டார், தமிழர் பார்வையில் மானப்பங்கப்படுத்தினார்.
என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்றீங்களே

காபி ஆறாமல் இருக்க
காபி ஆறாமல் இருக்க, தெர்மாகோல் அட்டைகளை உடைத்து போடுங்க.

சூரியனை மூட...
ஆற்றை தெர்மாகோல் மூலம் மூடும் திட்டம் தோல்வி அடைந்ததால் சூரியனை மூடும் திட்டம் விதி எண் 110-ன் கீழ் செயல்படுத்தப்படும்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications