ஹே யாஷி... என்னை அங்கிள்னு சொல்லாத... ஜஸ்ட் கால் மீ அனந்து... நெட்டிசன்கள் கலகல!
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் நடக்கும் விஷயங்களை மீம்ஸ்களாக தயார் செய்த கிரியேட்டர்கள்.
Recommended Video

சென்னை: பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் வந்துள்ள போட்டியாளர்கள் குறித்து அதிக அளவில் மீம்ஸ்கள் பகிரப்படுகின்றன.
முதல் சீசனில் இருந்த போட்டியாளர்களை போல் இந்த சீசனிலும் போட்டியாளர்கள் உள்ளனர். இவர்கள் வந்த 2-ஆவது நாளிலேயே மீம்ஸ்கள் தெறிக்கின்றன.
ஏராளமான மீம்ஸ்களில் வாசகர்களை சிரிக்க வைக்கும் மீம்ஸ்களை தொகுத்துள்ளோம். பார்த்து ரசிங்க...
|
ஜஸ்ட் கால் மீ அனந்து
குட்மார்னிங் அங்கிள்
ஹே யாஷி என்னை அங்கிள்னு சொல்லாத...
ஜஸ்ட் கால் மீ அனந்து....
|
முகபாவனை
அனந்த் வைத்தியநாதன் எந்தெந்த பீரியட்களுக்கு எந்த மாதிரி முகபாவனை என்பது குறித்த மீம்.

வையாபுரி
இவரு தான் இந்த சீசன் வையாபுரி போல...
ஒரு காலத்துல அந்த ஆளு எவ்வளோ பெரிய வில்லன் தெரியுமா? இன்னிக்கு தான் பிக்பாஸுக்கு வந்து காமெடியனா ஆயிட்டாரு.

சுகர் மாத்திரை
ஆனந்து சார்லாம் எட்டு மணிக்கே ரெண்டு கோதும தோசைய தின்னுட்டு சுகர் மாத்திரைய போட்டு கவட்டைல கைய வெச்சிட்டு தூங்கிருவாரய்யா அவர போயி எலுமினேட்டுனு

இவர்கள் இப்படிதான்
பொன்னம்பலம்-கஞ்சாகருப்பு
செண்ட்ராயன்-பரணி
மும்தாஜ்-நமீதா
ஐஸ்வர்யாதத்தா-ரைசா
தாடிபாலாஜி-சக்தி
இன்னும் போக போக மத்தவங்க எப்படினு தெரியும்

ஆடியன்ஸா தான் போகணும்
நாம ரெண்டு பேரும்தான் ஃபைனல்ஸ் போகணும் - யாசிகா,ஐஸ்வர்யா
அதுக்கு நீங்க ஆடியன்ஸா தான் போகனும்

சண்டை வருமா
இனிக்குக்காச்சும் எதாவுடு சம்பவம் இருக்கானு பாப்போம்....
எங்களுக்கும் போர் அடிக்குது எப்ப சண்ட வரும்...
அட இருடா இப்பதான் பர்ஸ்ட் டே வே முடிஞ்சிருக்கு...

தாய் கிளவிதான்
Anand : சலசலசலசல இரட்டைக்கிளவி.... தகதகதகதக இரட்டைகிளவி....
Ponnambalam : எனக்கு தெரிஞ்சது எல்லாம் தாய்கிழவி தான் 😁

கூடவே அவங்க அப்பா கமலும்...
இப்படியே ராகம் தாளத்தோட நல்லா சாரீரம் பன்னன்னா இந்த வார இறுதியில் ஷ்ருதி வருவா...
கூடவே அவங்க அப்பா கமலும் வருவார்ல்ல.. !
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications