...ந்தா கிளம்பிட்டாங்கப்பா!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சட்டசபைத் தேர்தல் முடிந்து நாளை முடிவுகள் வெளி வரப் போகின்றன. இந்த நிலையில் அதை வைத்து குசும்பு மீம்ஸ்கள் பேஸ்புக்கையும் டிவிட்டரிலும் பட்டையைக் கிளப்ப ஆரம்பித்துள்ளன.
முடிவு எப்படி இருக்கும் என்பதை வைத்து ஆளாளுக்கு கலகலத்து வருகின்றனர். எந்த டிவியில் எந்த புரோகிராம் வருதோ அதை வைத்து முடிவைத் தெரிந்து கொள்ளலாம் என்ற அளவுக்கு மக்கள் கலாய்க்க ஆரம்பித்து விட்டனர்.
அதிலிருந்து ஒரு சாம்பிள் இதோ....!













Click it and Unblock the Notifications