அமெரிக்க மாடும் "அம்மா" என்றே சொல்லுச்சாமே...!!
சென்னை: மாட்டிடம் போய் முதல்வர் யாருன்னு கேட்டா அம்மான்னு சொல்லும் என்று நடிகர் ராமராஜன் பேசப் போக, இப்போது அவரை வைத்து பிரித்து மேய்ந்து கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.
ஏண்டா பேசினோம் என்று ராமராஜனே நொந்து போகும் அளவுக்கு பொளந்து கட்டுகிறது குசும்புகளின் வீச்சு!
இதோ சில சாம்பிள்கள்
|
அதுவும் அம்மா என்று கூற.. !
இது டெர்ரர் காமெடி பாஸ்... நேற்று முழுவதும் பேஸ்புக்கில் படு வேகமாக வலம் வந்தது இந்த காமெடி.
|
புஸ்ஸ்ஸ்ஸ்!
போச்சா போச்சா!
|
எப்ப ஆப்புன்னு கேளு!
அடடே!
|
அடப் போங்கய்யா!
டயர்டாப் போச்சுப்பா!












Click it and Unblock the Notifications