நாங்களும் யோசிப்போம்ல...
சசிகலாவும், டிடிவி தினகரனும்தான் ஊடகங்களில் முக்கிய செய்தி, அதிமுக இணைப்பு பேச்சுவார்த்தை, ஸ்டாலின் கமெண்ட் வைத்து நாங்களும் மீம்ஸ் போட்டிருக்கிறோம்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுகவில் நேற்றுவரை சின்னம்மா என்றவர்கள் இன்று பேனரை கழற்றி கடாசுகிறார்கள். டிடிவி தினகரன் உடன் ஆர்.கே. நகரில் சுற்றி வந்தவர்கள், இன்றைக்கு எந்த தொடர்பும் கிடையாது என்கிறார்கள்.
சசிகலா அணியும், ஓபிஎஸ் அணியும் மாறி மாறி திட்டி தீர்த்த காலம் ஒன்று உண்டு. இப்போதோ நாங்கள் அண்ணன் தம்பிகள் என்று பேசி லாலா... பேக்கிரவுண்ட் மியூசிக்கில் பேட்டி தட்டுகிறார்கள்.
பேச்சுவார்த்தை பேச்சுவார்தை என்று இவர்களைப் பற்றியே மீடியாக்கள் கவர் செய்கிறதே நாமளும் ஏதாவது சொல்லி வைப்போம் என்று ஸ்டாலின் அறிக்கை விட அதுவும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு நல்ல பாயிண்டை தருகிறது. ஒன் இந்தியா ரசிகர்களுக்காக நாங்களும் சில மீம்ஸ் போட்டிருக்கிறோம் ரசிங்க சிரிங்க மக்களே...





More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications