எனக்கு எண்டே கிடையாது.. ஓபிஎஸ் - எடப்பாடி பற்றி சுடச்சுட மீம்ஸ்.. தெறிக்கவிட்ட நெட்டிசன்ஸ்!
சென்னை : அதிமுக வழக்கில் சென்னை ஐகோர்ட், எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்பை வழங்கிய நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் மேல்முறையீடு செய்துள்ளார். அதிமுகவின் இந்த அரசியல் பரபரப்புகளையொட்டி சுடச்சுட மீம்களும் பரவி வருகின்றன.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்குகளில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து ஓபிஎஸ் தரப்பின் வழக்குகளை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதன் மூலம் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானதும் செல்லும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார்.
இந்நிலையில், ஓபிஎஸ் தரப்பு இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது. அதிமுகவின் இன்றைய அரசியல் பரபரப்புகளை மீம்களாக உருவாக்கி பதிவிட்டுள்ளனர் நெட்டிசன்கள். அவற்றில் சில இங்கே..

சூது கவ்வினால்
நாளைக்கும் வழக்கம் போல தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வுனா நீதிமன்றம் செல்லாதுன்னு ஒரு கேச போட்டு விடுங்க.. மத்தத நாங்க பார்த்துக்குறோம்..

டைம் டிராவல்
ஓபிஎஸ் : என்ன எப்படியாச்சும் டைம் டிராவல் மூலமா 2016ல கொண்டு போய் விட்ருங்களேன்..

இனி தர்மயுத்தம்?
ஓ.பன்னீர்செல்வம் : எழுது.. இனிமேல் அம்மா சமாதி பக்கம் போய் தர்மயுத்தம் எதுவும் பண்ண மாட்டேன்னு எழுது..

நான் பொறுப்பேற்கிறேன்
எடப்பாடி பழனிசாமி டூ ஓ.பி.எஸ் : நீங்க தர்ம யுத்தம் பண்ணிட்டு இருங்க.. நான் அங்க அதிமுக பொதுச் செயலாளரா பொறுப்பேத்துக்கிட்டு இருக்கேன்.

கூலிங் கிளாஸ்
எடப்பாடி பழனிசாமி இன்று அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில்..
எம்.ஜி.ஆர் தொப்பி, கண்ணாடியை பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமிக்கு அணிவித்தனர் அவரது ஆதரவாளர்கள்.

எனக்கு எண்டே கிடையாது
செய்தி : அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு!
ஓபிஎஸ் : எனக்கு எண்டே கிடையாது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications