ஓட்டு போட்டுதான் முதல்வராக்கனும், மொட்டை போட்டு ஆக்க கூடாது.. இது சின்னம்மா சீசன்!
சென்னை: சமூக வலைத்தளங்களில் சின்னம்மா என்ற அடை மொழியோடு சசிகலா பற்றிதான் இப்போது டாக் ஓடுகிறது.
சசிகலாவை முதல்வராக வலியுறுத்தி அதிமுகவினர் மொட்டை போட்ட செய்திகள் ஊடகங்களில் வெளியாகியுள்ள நிலையில், அதை கிண்டல் செய்கிறது இந்த மீம்.

ஓட்டு போட்டு தான்ப்பா முதல்வராக்கனும், மொட்டை போட்டு ஆக்க கூடாது, என்று கூறுகிறது இந்த டிவிட்டர் மீம்.
சசிகலா முதல்வராக மொட்டை போட்ட அதிமுகவினர்
— ✯சண்டியர்✯ (@BoopatyMurugesh) December 19, 2016
சின்னம்மா ஃபேனாப்பா, அதாவது ஓட்டு போட்டு தான்ப்பா முதல்வராக்கனும், மொட்டை போட்டு ஆக்க கூடாது.. pic.twitter.com/2dFYj1182q
சசிகலாவை, ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக ஏற்பதா, அல்லது அவரது அண்ணன் மகள் தீபாவை ஏற்பதா என்பதில் கட்சி தொண்டர்கள் குழம்பியபடி போஸ்டர் யுத்தத்தில் ஈடுபட்டு வருவதை, சிவகார்த்திகேயன், சூரி மோதலை ஒப்பிட்டு கிண்டல் செய்கிறது இந்த மீம்.
சசிகலா தான் சின்னம்மா...இல்ல தீபா தான் சின்னம்மா...
— T S Manikandan (@maninilas) December 14, 2016
அங்கிட்டு ஓரமா போய் விளையாடுங்கடா 😬😬😬 pic.twitter.com/mEsG0BUC2X
சசிகலாவை சின்னம்மா என அழைக்கிறார்கள். அப்படியானால், அவரது கணவர் மற்றும் உறவினர்களையும் அதிமுகவினர் உறவு சொல்லித்தானே அழைக்க முடியும் என்று கிண்டல் செய்கிறது இந்த மீம்.
சின்னம்மா சசிகலா அவர்களே.. சித்தப்பா நடராஜன் அவர்களே..
— நைனா🤡 (@Writter_Naina) December 11, 2016
அண்ணன் சுதாகரன் அவர்களே... அத்தை இளவரசி அவர்களே.....
மாமன் திவாகரன் அவர்களே...🙏 pic.twitter.com/PEKAp8jTL5
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications