Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இரோம் ஷர்மிளாவின் தோல்வி.. சமூக வலைதளங்களில் குமுறல்

மணிப்பூர் சட்டசபை தேர்தலில் இரோம் ஷர்மிளாவிற்கு மணிப்பூர் மக்கள் படுதோல்வியை கொடுத்திருப்பதற்கு சமூக வலைதளங்களில் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மணிப்பூர் மக்களுக்காக 16 வருடங்கள் உண்ணாவிரதம் இருந்த இரோம் ஷர்மிளாவை அம்மாநில மக்கள் நிராகரித்துள்ளனர்.. வெறும் 51 வாக்குகளை மட்டுமே அவருக்கு அளித்துள்ளனர்.

இது மனித உரிமை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். மக்களுக்காக போராடுபவர்களுக்கு அவர்கள் கொடுக்கும் அங்கீகாரம் இவ்வளவுதானா என சமூக வலைதளங்களில் கொந்தளித்துள்ளனர்.

Memes and Tweets on Irom sharmila's defeat in the election

அவற்றில் சில டிவிட்டுகள் இதோ:

இரோம் ஷர்மிளாவுக்கு 51 வாக்குகள்.. மணிப்பூரின் கறுப்பு நாள் என்கிறார் இந்த வலைஞர்

இரோம் ஷர்மிளாவின் தோல்வி... இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரிய சோகம் எனத் தெரிவித்துள்ளார் இந்த நெட்டிசன்

இபோபிக்கு எதிராக போட்டியிட்ட இரோம் ஷர்மிளா 15000க்கு 100க்கும் குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளார்.. மனித உரிமைக்கு தேர்தல் தீர்ப்பளிக்க முடியாது என்பதற்கான கடுமையான நினைவூட்டல் என வேதனை தெரிவித்துள்ளார் இந்த நெட்டிசன்..

மக்களுக்காக 16 வருடங்கள் உண்ணாவிரதம் இருந்தவருக்கு 51 ஓட்டுகள் தானா? என வேதனையுடன் கேட்கிறார் இந்த நெட்டிசன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+