எத்தனை மணிக்கு முழிச்சு பார்த்தாலும் 10 பேர் ஆன்லைன்லயே இருக்கீங்களேடா.. எப்புட்றா!
சென்னை : மன அழுத்தம், இரவில் தூக்கம் வரவில்லை என விதவிதமாக மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
தொழில்நுட்ப வளர்ச்சியால் நம் வேலைப்பளு குறைந்துள்ளதே தவிர, உடல் உபாதைகள் அதிகரித்துள்ளது என்றுதான் கூற வேண்டும். அதிலும் குறிப்பாக செல்போன்களின் ஆதிக்கத்தால் இரவில் பலர் நிம்மதியாக தூங்குவதே இல்லை. இரவில் வெகுநேரம் விழித்திருந்து செல்போன் பார்ப்பது, காலையில் எழுந்ததும் முதல் வேலையாக செல்போனைக் கையில் எடுப்பது என பலர் செல்போன்களுக்கு அடிமையாகவே மாறி விட்டனர்.
இருக்கிற பிரச்சினைகளில் இந்த மன அழுத்தமும் அதோடு சேர்ந்து விட, இரவில் விழித்திருந்து அதிக நேரம் செல்போன் பார்ப்பதற்கு காரணமாக, மன அழுத்தத்தைத்தான் கூறுகிறார்கள். அதனாலேயே இப்போதெல்லாம் மருத்துவர்களிடம் சென்றால், அவர்கள் கேட்கும் முதல் கேள்வி, 'இரவில் நன்றாக தூங்குகிறீர்களா?', 'மன அழுத்தம் இருக்கிறதா?' என்பதாகத்தான் இருக்கிறது.
இப்படி தங்களைப் பாடாய் படுத்தும் மன அழுத்தத்தையும் மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில். "எத்தனை மணிக்கு முழிச்சு பார்த்தாலும் 10 பேர் ஆன்லைன்லயே இருக்கீங்களேடா.. எப்புட்றா!", என்றும், "உன்னாலே முடியாதென்று ஊரே சொல்லும் நம்பாதே".. ஏன்னா.. அதான் உனக்கு ஏற்கனவே தெரியுமே முடியாதுனு!" என்றும் விதவிதமாக, அதேசமயம் நகைச்சுவையாக தங்களது புலம்பல்களை மீம்ஸ்களாக்கியுள்ளனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications