எவ்ளோ டீசன்ட்டா இருந்தாலும்.. கூட்டத்துல எவனாவது எருமைனு கூப்பிட்டா.. நீ ஏன்டா திரும்பி பார்க்குற!
சென்னை : பணப்பிரச்சினை இருந்தாலே தானாகவே மனப் பிரச்சினையும் வந்து ஒட்டிக் கொள்ளும் தானே.. அதனால்தான் மாதக்கடைசி ஸ்பெஷலாக மன அழுத்தம் பற்றிய மீம்ஸ்களையும் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர்.
எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் சரி, யாரைக் கேட்டாலும் ஆயிரத்தெட்டு கமிட்மெண்ட்களை வைத்து, வருமானம் பத்தவில்லை என்றுதான் புலம்புகிறார்கள். அதனாலேயே மாதக்கடைசி வந்தால், பாக்கெட்டில் காசில்லை என்பதோடு, மனதிலும் பணம் இல்லையே என்ற கவலை வந்து ஒட்டிக் கொள்கிறது. எப்படியும் சம்பளம் வந்தாலும் போதுமானதாக இருக்கப் போவதில்லை என்று தெரிந்தாலும், எப்போது சம்பளம் வரும் என மனம் எதிர்பார்க்கத் தொடங்கி விடுகிறது.

இப்போதும் அப்படித்தான் நேற்று பணம் இல்லை என்று மீம்ஸ் போட்டு புலம்பியவர்கள், இன்று பணம் இல்லாததால் மனமும் சரியில்லை என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர். கூடவே, "ஓவர் திங்கிங் பண்றதை மட்டும் ஒலிம்பிக்ல சேர்த்தாங்கனா.. கோல்ட் மெடல் எனக்குத்தான்டா!" என ஓவர் திங்கிங் செய்பவர்களையும் சேர்த்து மீம்ஸ்களில் கலாய்த்துள்ளனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications