தவறுகளை தட்டிக்கேட்கும் தைரியசாலி.. தலைமைக்கு ஏற்ற புத்திசாலி.. அழகிரியை கொண்டாடும் ஆதரவாளர்கள்!!
முக அழகிரி சென்னையில் அமைதி பேரணி நடத்திய நிலையில் அவரது ஆதரவாளர்கள் டிவிட்டரை கலக்கி வருகின்றனர்.
சென்னை: முக அழகிரி சென்னையில் அமைதி பேரணி நடத்திய நிலையில் அவரது ஆதரவாளர்கள் டிவிட்டரை கலக்கி வருகின்றனர்.
ஸ்டாலின் தரப்புக்கு தனது பலத்தை காட்டும் வகையில் முன்னாள் மத்திய அமைச்சரும் கருணாநிதியின் மகனுமான முக அழகிரி சென்னை அண்ணாசாலை முதல் கருணாநிதியின் நினைவிடம் வரை அமைதி பேரணி நடத்தினார்.
முக அழகிரி சென்னையில் அமைதி பேரணி நடத்திய நிலையில் அவரது ஆதரவாளர்கள் டிவிட்டரை கலக்கி வருகின்றனர். அவற்றில் சில..
|
அஞ்சா நெஞ்சன்னா சும்மாவா?
கூட்டம் சும்மா தெறிக்குது.... அஞ்சா நெஞ்சன்னா சும்மாவா??
|
கருப்பு சட்டைதான் ஹைலைட்டே!
செம்ம மாஸுடா அழகிரி!..
கருப்பு சட்டைதான் ஹைலைட்டே!..
Good Strategy!
|
சென்னை ஸ்தம்பித்தது
அழகிரி ஆதரவாளர்கள் ஒரு லட்சம் பேர் திரண்டனர் , சென்னை ஸ்தம்பித்தது.
|
புத்திசாலி
தவறுகளை தட்டிக்கேட்கும் தைரியசாலி,,, தலைமைக்கு ஏற்ற புத்திசாலி- முக அழகிரி
|
திமுகவின் செல்வம்
கலைஞரின் செல்லம் திமுகவின் செல்வம் முக அழகிரி.
|
மூத்தவர் அழகிரி அண்ணன்
கொடையில் மன்னன் கர்ணன்.. அறிவில் சிறந்தவன் கண்ணன், இரண்டிலும் மூத்தவர் அழகிரி அண்ணன்.
|
காளைகளுக்கு வந்தனம்
அன்பு மட்டுமே அண்ணனின் பலவீனம். அவரை எதிர்க்க நினைப்பது அறிவீனம். அஞ்சாநெஞ்சன் அழகிரி பின்னே அணி திரண்டிருக்கும் கழகத்தின் காளைகளுக்கு வந்தனம் .
-
“திமுக ஒரு நச்சுப்பாம்பு” வாயை விட்ட.. மதிமுக அர்ஜுன் ராஜ்! வேடிக்கை பார்க்கும் வைகோ! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
வைத்திலிங்கத்துக்கு மீண்டும் சிக்கல்.. லஞ்ச ஒழிப்புத்துறை முடித்து வைத்த வழக்கை ஓபன் செய்த தவெக அரசு -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்!












Click it and Unblock the Notifications