மறுபடியும் திங்கள்கிழமை.. சியர்ஸ்.. மைண்ட்வாய்ஸ்னு நினைச்சு இப்டி சத்தமா அழுறாங்களே!
சென்னை: சின்னப் பிள்ளைகள்தான் சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து மீண்டும் திங்கட்கிழமை பள்ளிக்குச் செல்ல அழுவார்கள் என்றால், வளர்ந்த பிள்ளைகள் (அதாங்க... ஆபிஸ் போறவங்க..) அதற்கு மேல் மீம்ஸ் போட்டு கதறி வருகின்றனர்.
விடுமுறை முடிந்து மீண்டும் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றால் எல்லோருக்குமே கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் வேறு வழி.. வேலை பார்த்தால்தானே சம்பளம் கிடைக்கும். அதனாலேயே தங்களது புலம்பலை எல்லாம் மீம்ஸ்களாகக் கொட்டி விட்டு வேலைக்குக் கிளம்பி விட்டனர் போலும் மீமர்கள்.
அதனால்தான் திங்கட்கிழமை காலையிலேயே அலுவலகம் பற்றிய மீம்ஸ்கள் இணையத்தில் அலப்பறையைக் கூட்டி வருகின்றன. அதுவும் பல அலுவலகங்களில் வாரந்தோறும் திங்கட்கிழமை ப்ரஷ்ஷாக மீட்டிங் வைத்து, எவ்வளவு திட்ட முடியுமோ அவ்வளவு திட்டி உற்சாகமாகத்தான் ஊழியர்களை வேலையையே ஆரம்பிக்க வைப்பார்கள்.
'கழுவி ஊத்திட்டு டீ தந்தா அது டீக்கடை.. டீ தந்துட்டு கழுவி ஊத்துனா அது ஆபிஸ்' என இந்த மீட்டிங்குகளால் பாதிக்கப்பட்டவர்கள், 'மைண்ட்வாய்ஸுனு நினைச்சு சத்தமாக..' மீம்ஸ் போட்டு, புலம்பி வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான திங்கள் ஸ்பெஷல் ஆபிஸ் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...













-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications