வாழ்க்கைல ஆண்டனி மாதிரி பார்ட்னர் எதிர்பார்த்தா..கிடைக்கிறது என்னமோ ரேர் பீஸ் செட்டியார் குரூப்தான்!
சென்னை : வாங்கிய சம்பளப் பணம் எல்லாம் செலவாகி விட்டது போல.. அதனால்தான் இப்போதே பணம் பற்றிய மீம்ஸ்களைப் பகிர்ந்து புலம்பத் தொடங்கி விட்டனர் நெட்டிசன்கள்.
முன்பெல்லாம் மாதக் கடைசியில்தான் கையில் காசில்லை எனப் புலம்புவார்கள். இந்த நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறி, பலருக்கு சம்பள நாள் ஐந்தாம் தேதி, பத்தாம் தேதி என மாறியதால், மாதத்தின் தொடக்கத்திலேயே கையில் காசில்லை எனப் புலம்பத் தொடங்கினார்கள்.
இப்போது இந்த நிலைமையும் மாறி, வாங்கிய சம்பளமெல்லாம் ஒரிரு நாளில் இ எம் ஐ, வீட்டுச் செலவுகள் என தீர்ந்து விடுவதால், இப்போதெல்லாம் எப்போது கேட்டாலும், கையில காசில்லை சார் என்ற புலம்பலைத்தான் அதிகம் கேட்க முடிகிறது. அதனாலேயே இந்த மாதம் இப்போதே, பணம் பற்றிய மீம்ஸ்களைப் பகிரத் தொடங்கி விட்டனர் நம் நெட்டிசன்கள்.
"வாழ்க்கைல ஆண்டனி மாதிரி பார்ட்னர் எதிர்பார்த்தா.. கிடைக்கிறது என்னமோ ரேர் பீஸ் செட்டியார் குரூப்தான்!" என்றும், "டேய்.. நீயே பார்க்குறதுக்கு பாவமாதான் இருக்க.. இதுல அடுத்தவனுக்கு பாவம் பாக்குறியேடா!" என்றும் விதவிதமாக மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications