வருசம் வேகமா போகுதேனு கவலைப்படாம.. இஎம்ஐ, லோன்லாம் சீக்கிரம் முடியுதேனு சந்தோச படுங்க!
சென்னை : மாதக் கடைசி வந்து விட்டாலே பணம் பற்றிய மீம்ஸ்களைப் பகிர்ந்து புலம்ப ஆரம்பித்து விடுகிறார்கள் நம் நெட்டிசன்கள்.
சம்பளநாளைத் தவிர, மாதத்தின் எந்த நாட்களிலுமே கையில் பணமே இருப்பதில்லை என ஏற்கனவே மக்கள் விரக்தியில் உள்ளனர். போதாக்குறைக்கு மாதக்கடைசி வந்து விட்டது, அடுத்து சம்பளம் வந்து விடும், என இ எம் ஐ ரிமைண்டர்கள் வந்து, அடுத்த மாத கமிட்மெண்ட்களை ஞாபகப் படுத்தி, மக்களின் பிபியை மேலும் எகிறச் செய்கின்றன. இப்போதும் அப்படித்தான் ஜனவரி மாதம் இன்னமும் சில தினங்களில் முடிய இருக்கிறது என்பதை இ எம் ஐ ரிமைண்டர்கள் வந்து ஞாபகப் படுத்தத் தொடங்கி விட்டன.
பிறகென்ன அதை வைத்து தங்கள் ஸ்டைலில் நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிரத் தொடங்கி விட்டனர் நம் நெட்டிசன்கள். "வருசம் வேகமா போகுதேனு கவலைப்படாம.. இஎம்ஐ, லோன்லாம் சீக்கிரம் முடியுதேனு சந்தோச படுங்க!" என்றும், சைடுகேப்பில் போனில் வரும் காலர் டியூனை வைத்து, "நா மோசடில சிக்கி பணத்த இழந்தாலும் பரவாயில்ல.. ப்ளீஸ் அந்த காலர் டியூனை நிறுத்துங்களேன்!" என்றும் நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications