அய்யய்யோ மச்சான் ஒரு ஹெல்ப்னு ஆரம்பிக்கறான்.. எவ்ளோ காசு கடன் கேட்க போறான்னு தெரியலயே!
சென்னை: மாதத்தின் தொடக்க நாளிலேயே கையில் காசில்லை என மீம்ஸ் போட்டு புலம்ப ஆரம்பித்து விட்டனர் நெட்டிசன்கள்.
முன்பெல்லாம் மாதக் கடைசியில் தான் செலவுக்கு காசில்லை என மக்கள் புலம்புவார்கள். ஆனால் எப்போது மக்கள் இஎம்ஐ என்ற தவணை முறை வாழ்க்கைக்கு மாறினார்களோ, அப்போதே மக்களின் பொருளாதார நிலையும் புதிய இயல்புநிலைக்கு வந்துவிட்டது என்றுதான் கூற வேண்டும்.
வங்கிக் கணக்கிற்கு சம்பளம் வருவதற்கு முன்னதாகவே, இஎம்ஐ கட்டுவதற்கான நினைவூட்டல் மெசேஜ்கள் செல்போனிற்கு வர ஆரம்பித்து விடுகின்றன. இதனாலேயே, மாதத்தின் முதல் தேதியிலேயே பணம் பற்றிய கவலை சம்பளதாரர்களுக்கு தானாக வந்துவிடுகிறது.
இப்போதும் அப்படித்தான் ஜூன் மாதம் பிறந்து முதல் தேதியான இன்று சமூகவலைதளங்களில் பணம், பற்றாக்குறை, பட்ஜெட் என விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து, கஜானால காசில்லே என நெட்டிசன்கள் புலம்பி வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











-
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications