ஏம்ப்பா.. வேகமா போறதுகூட ஒரு குத்தமா? இப்டி திட்டுறாங்களே!
சென்னை : கண்ணை மூடித் திறப்பதற்குள் 2024ம் வருடம் முடியப் போகிறதே என நவம்பர் மாதம் பிறந்துள்ளதை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
ஒவ்வொரு வருடமுமே ஒவ்வொரு மாதங்கள் முடியும் போதும், அதற்குள் இந்த மாதம் முடிந்து விட்டதா? அதற்குள் இந்த வருடத்தில் இத்தனை மாதங்கள் முடிந்து விட்டதா? என நெட்டிசன்கள் மீம்ஸ் போடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். 2024ம் ஆண்டும் அதற்கு விதிவிலக்கல்ல... அதனால்தான் 2024ம் ஆண்டு முடிய இந்த மாதமும், டிசம்பர் மாதமும் மட்டும்தான் உள்ளது என மீம்ஸ் போட்டு தங்களது ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதோடு தீபாவளி செலவுகள் ஒரு வழியாக முடிந்து விட்டது என பெருமூச்சு விடுவதற்குள், நவம்பர் மாதம் பிறந்து, அடுத்து இஎம்ஐ, வீட்டு வாடகை, இதர செலவுகள் என வரிசை கட்டத் தொடங்கி விட்டதே என்றும் மீம்ஸ்களில் புலம்பி வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications