பணம் உள்ள வரும்போது 10கிமீ ஸ்பீட்ல வருது.. வெளில போகும்போது 200கிமீ ஸ்பீட்ல போகுதே!
சென்னை : மாதக்கடைசி வந்து விட்டாலே கையில் காசில்லை என மீம்ஸ் போட்டு புலம்புவதுதான் மாதச்சம்பளக்காரர்களின் வழக்கமாகி விட்டது. இப்போதும் அப்படித்தான் சமூகவலைதளப் பக்கங்களில், 'பணம் உள்ள வரும்போது ஸ்லோவா வருது.. ஆனா செலவாகும்போது ஸ்பீடா ஆகுதே' என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர்.
பணம் இல்லாமல் வாழ முடியாது என்ற அளவிற்கு குடிக்கும் தண்ணீர் முதற்கொண்டு எல்லாவற்றையும் காசு கொடுத்து வாங்கும் சமூகத்தில்தான் தற்போது நாம் வாழ்ந்து வருகிறோம். ஆனால் செலவிற்கேற்ற வருமானம் இருக்கிறதா என்றால், நிச்சயமாக இல்லை. இதில் மாதச்சம்பளக்காரர்களின் பாடுதான் பெரும்பாடு.
சம்பளம் வாங்குவதற்கு முன்பு எப்படி பர்ஸ் காலியாக இருந்ததோ, அதேமாதிரிதான் சம்பளம் வாங்கிய பிறகும் அவர்களுக்கு இருக்கும். 'கையில வாங்குனேன்.. பையில போடல.. காசு போன இடம் தெரியல..' எனப் பாட்டு பாடும் அளவிற்கு, ஊரெல்லாம் இஎம்ஐயும், கடனும் வாங்கி வைத்திருப்பார்கள். வாங்கிய சம்பளத்தை கடன்காரர்களிடம் கொடுத்து விட்டு, பிறகு யாரிடம் மீண்டும் கடன் வாங்கலாம் எனத் தேடிக் கொண்டிருப்பார்கள்.
இப்படி பணத்தைத் தேடி அவர்கள் படும் பாட்டை மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளங்களில். சைடுகேப்பில் கருங்காலி மாலை வாங்கியவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள் என்ற கவலை வேறு.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications