அட போங்க.. அடுத்தவன் போட்டோல நல்லா இருந்தாலே எனக்கெல்லாம் பிடிக்காதுங்க!
சென்னை: மாதக் கடைசி என்றாலே கையில் பணம் புரளுகிறதோ இல்லையோ, சமூகவலைதளப் பக்கங்களில் பணம் பற்றிய மீம்ஸ்களின் புழக்கம் அதிகமாக இருக்கிறது.
மாதச் சம்பளக்காரர்களுக்கு சம்பளம் வாங்கும் நாள்தான் சந்தோசமான நாள். அந்த ஒருநாளுக்காகத்தான் அவர்கள் மாதம் முழுவதும் உழைப்பதே.. ஆனால், அந்தப் பணம் கையில் வருவதற்கு முன்னதாகவே ஆயிரத்தெட்டு செலவுகள் வரிசை கட்டி நிற்கத் தொடங்கி விடும். சம்பளத்தை வாங்கிச் செலவு செய்கிறோமோ, அல்லது ஏற்கனவே செலவு செய்ததை திரும்பச் செலுத்துவதற்காக சம்பளம் வாங்குகிறோமோ எனப் பிரித்துப் பார்க்க முடியாதபடி, இஎம்ஐக்கள் நம் சம்பளத்தை சாப்பிட்டு விடுகின்றன.

ஆனாலும் மாதத்தின் பாதி நாட்கள் ஆகி விட்டாலே, கையில் காசில்லாமல் அடுத்த சம்பளம் எப்போது வரும் என காலெண்டரில் பார்க்க ஆரம்பித்து விடுவோம். அதுவும் மாசக்கடைசி என்றால் கேட்கவே வேண்டாம். இப்போதும் அப்படித்தான் ஆகஸ்ட் மாதம் பிறக்க இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில், இப்போதே பணம் பற்றிய மீம்ஸ்களைப் பகிர்ந்து, 'கையில் காசில்லை' என்பதை நாசூக்காகக் கூறி வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications