நம்ம லைப்ல எப்போ சின்ராசு வர்றது.. நாம எப்போ கலெக்டர் ஆகுறது!
சென்னை: பெரிய பெரிய தத்துவங்களை கூட ரொம்ப எளிமையாக ஒரு சின்ன மீம்ஸ் மூலமாக சொல்லிவிட முடியும் என நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர் நம் நெட்டிசன்கள்..
சிரிக்க மட்டும் இல்லாமல் சிந்திக்கவும் வைக்கக்கூடிய மீம்ஸ்களுக்கு எப்பவுமே மதிப்பு அதிகம். ஒரு சில மீம்ஸ்கள் சிலருடைய வாழ்வையே புரட்டி போடக்கூடிய அளவிற்கு வலிமையானவை. அவற்றை வெறும் மீம்ஸ்களாக மட்டும் படித்து விட்டு கடந்து சென்றுவிட முடியாது.
"வாழ்க்கை படுத்துற பாட்டுல ஏன்டா வாழுறோம்னு சோர்வா உணரும் சமயத்துல, மொபைல் ஓப்பன் பண்ணும் போது பாசிட்டிவான ஒரு மீம்ஸ் வந்தா மனசு எவ்வளவு லேசாகிடுதுல்ல..." என சில மீம்ஸ்களைப் பார்க்கும் போது மனதிற்குள் தோன்றும். சமயத்தில் மற்றவர்களைக் கேலி கிண்டல் செய்கிற மாதிரியாக மட்டுமல்லாமல், அந்த மாதிரி தத்துவமான மீம்ஸ்களைப் பகிர்வதிலும் வல்லவர்கள் நம் மீமர்கள்.
அதிலும் கையில் காசில்லாமல் புலம்பும் நேரங்களில் இந்த மீம்ஸ்கள் சிரிக்க மட்டுமல்ல.. சமயத்தில் சிந்தித்து வாழ்க்கை மீதான நம்பிக்கைகளை விதைப்பதாகவும் அமைந்து விடுகிறது. இதோ, அப்படியாக மனதை லேசாக்கும் வகையில் சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக..









-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications