சோப்பு இல்லனு டூத்பேஸ்டை வச்சி முகம் கழுவினேன்.. அதான் இவ்ளோ ப்ரைட்டா இருக்கு!
சென்னை : மே மாதம் பிறந்து ஒரு வாரம் தான் ஆகியுள்ளது. ஆனால் அதற்குள் கையில் காசில்லை என மீம்ஸ் போட்டு புலம்ப ஆரம்பித்து விட்டனர் நெட்டிசன்கள்.
மே மாதம் பிறந்து, அக்னி நட்சத்திரம் ஆரம்பித்து விட்டது. வழக்கமாக இந்த நேரத்தில் வெயிலை நினைத்துத்தான் புலம்பித் தீர்ப்பார்கள். ஆனால் இந்தமுறை இடையில் கொஞ்சம் மழை கொட்டி, வெயிலின் தாக்கத்தை குறைத்து விட்டதால், வழக்கம் போல் கையில் காசில்லை என்பதை வைத்தும், கோடை விடுமுறையில் வீட்டில் இருக்கும் குழந்தைகள் ஒருபுறம் எங்காவது வெளியில் அழைத்துச் செல்லுங்கள் என நச்சரித்து வருவதை வைத்தும் நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

கூடவே, இந்த மாதம் பிள்ளைகளுக்கு ஸ்கூல் பீஸ் கட்ட வேண்டுமே, யூனிபார்ம் தைக்க வேண்டுமே என்ற கவலையையும் மீம்ஸ்களில் சேர்த்துக் கொண்டுள்ளனர். இதில், 'அன்பே இருவரும் பொடிநடையாக அமெரிக்காவை வலம் வருவோமா?' என ரீல்ஸ் பகிர்ந்து வருபவர்களைப் பார்த்து, "இஎம்ஐ கட்டிட்டியா.. இல்லைல.. முதல்ல அத போயி கட்டு.. அப்புறம் பொடிநடையா அமெரிக்கா போய்ட்டு வரலாம்!" என நகைச்சுவையாகக் கலாய்த்துள்ளனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக..









-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications