தெற்கு எமனோட தெச.. உங்களோட சமாதி தமிழ்நாட்ல தான்... சளைக்காமல் வாங்கிக் கட்டிக் கொள்ளும் எச்.ராஜா
தெற்கு எமனோட திசை, உங்களோட சமாதி தமிழ்நாட்டில்தான் என்று நெட்டிசன்கள் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவை கடுமையாக விமர்சனம் செய்தனர்.
Recommended Video

சென்னை: வடகிழக்கு மாநில தேர்தல்கள் குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கருத்து பதிவிட்டதற்கு அவரை பாரபட்சம் இல்லாமல் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, திரிபுரா, மேகாலயம் ஆகிய தேர்தல்களில் திரிபுராவில் 25 ஆண்டு கால மார்க்சிஸ்ட் கட்சியின் ஆட்சி முடிவு வந்து அங்கு பாஜக தலைமையில் ஆட்சி அமைய உள்ளது.
அதுபோல் மற்ற இரு மாநிலங்களில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் அங்கு தொங்கு சட்டசபை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார். அதில் வடகிழக்கு என்பது ஈசான்ய மூலை ஆகும். ஈசான்ய மூலையில் பூஜை அறை இருக்கவேண்டும். இன்று இந்தியாவின் ஈசான்ய மூலையில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டு நாட்டின் பூஜை அறை தெய்வீகம் பெற்றுள்ளது. இனி இந்தியாவிற்கு என்றுமே வெற்றிதான்.
|
சமாதி எங்கே
தெற்கு எமனோட தெச.. உங்களோட சமாதி தமிழ்நாட்ல தான்..
|
தீபம் பிரகாசம்
உங்களுக்கு புரியிரமாதிரியே சொல்லனும்னா "ஒரு தீபம் பிரகாசமா எரியுதுன்னா அது மொத்தமா அணையபோகுதுன்னு அர்த்தம்" காலம் பதில் சொல்லும் நன்பரே.....
|
ஈமக்கிரியை
ராமர் ,இயேசு, நபிகள்,புத்தர் இந்த நால்வரும் உயிர்தெழுந்து உங்களுக்காக தமிழகத்துல பிரச்சாரம் செய்தாலும் காலூன்ற முடியாது. ஏற்கைவே உங்கள் கருத்தியலுக்கு ஈமக்கிரியை நடத்திவிட்டனர் எம் முன்னோர்.
|
கருப்பு ஆயிடும்
தென்கிழக்கு என்பது அக்கினி மூல... இங்க வரசொல்லு டி செல்லம். காவி தீஞ்சி கருப்பு ஆயிடும்...
|
கால் வைத்தால்...
இங்கே தமிழ்நாடு பெரியார் என்னும் அக்னியால் தகித்து கொண்டு இருக்கிறது. இது தான் அக்கினி மூலை. தீய்ந்து கருகிவிடுவீர்கள், இங்கே கால் வைத்தால்...
|
தாமரையை வச்சு
அப்ப தமிழ் நாடு அக்னி மூலை
அதில் தாமரையை வச்சு எரிச்சிருவோம்
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications