அடிச்சான் பாரு அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர்.. வடிவேல் ரிட்டர்ன்ஸ்.. கொண்டாடும் நெட்டிசன்கள் #Vadivelu
சென்னை: நடிகர் வடிவேலு மீதான ரெட் கார்டு நீக்கப்பட்டதை அடுத்து அவர் செப்டம்பர் மாதம் முதல் நடிக்கவுள்ளதால் அவரை நெட்டிசன்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படம் தொடங்கியதும் வடிவேலுவுக்கும் படக்குழுவினருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படப்பிடிப்புக்கு செல்லவில்லை. இதனால் தயாரிப்பாளர் ஷங்கருக்கு நஷ்டம் ஏற்பட்டதை அடுத்து புகாரின் பேரில் தயாரிப்பாளர் சங்கம் மறைமுக தடை விதித்திருந்தது. இதனால் வடிவேலுவால் புதிய படங்களில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
இந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு பின்னர் தயாரிப்பாளர் ஷங்கர் புகாரை வாபஸ் பெற்றதால் அவர் மீதான தடை நீங்கியது. இதையடுத்து வடிவேலுவின் ரீ என்ட்ரியை மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.
#Vadivelu | இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தின் பிரச்சனைக்கு தீர்வு.
— Thirunavukarasu karuppiyan (@thiruna18987352) August 27, 2021
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் ஷங்கர் தன்னுடைய புகாரை வாபஸ் பெற்றார்.
லைகா நிறுவனத்திற்கு வடிவேலு படம் நடித்துக் கொடுப்பதாக வாக்குறுதி.
புதிய படம் விரைவில் தொடங்குகிறது#Shakar | #Vadivel | #Lyca pic.twitter.com/x2yZGljf7H
இம்சை அரசன்
#Vadivelu | இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தின் பிரச்சனைக்கு தீர்வு.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் ஷங்கர் தன்னுடைய புகாரை வாபஸ் பெற்றார்.
லைகா நிறுவனத்திற்கு வடிவேலு படம் நடித்துக் கொடுப்பதாக வாக்குறுதி.
புதிய படம் விரைவில் தொடங்குகிறது
|
வெல்கம் தலைவா
வெல்கம் பேக், கண்ணாடி சார் அது.
|
ரீ என்ட்ரி
#வடிவேலு ரீ-என்ட்ரியை வரவேற்கும் #போண்டா_மணி
|
யோவ் இந்தாபா
நான் திரும்பி வந்துட்டேனு சொல்லு....
யோவ் இந்தாபா, யார்பா நீ அதெல்லாம் வேண்டாம்.... அமைதியா ஆஹானு சொல்லு போதும் யா என் ச்சிப்சூ..
|
ரூ 100 செருப்பு
வாங்குறது 100 ரூபா செருப்பு இதுல கடிக்குமா.. சப்புமா.. ஒரு கேள்வி வேற..
|
தலைவன் பேக்
தலைவன் இஸ் பேக்..
|
சிங்கம் களம் இறங்கிடுச்சி
சிங்கம் களம் இறங்கிடுச்சி
|
நீ மட்டும் இல்லனா
வாத்தியாரே நீ மட்டும் இல்லனா மீம்ஸ்னு ஒன்னு இருக்கிறதே தெரிஞ்சுருக்காது வாத்தியாரே...
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications