அப்பவே மாமனார் வீட்டுல சைக்கிள் வேணுமானு கேட்டாங்க.. பெட்ரோல் போட ஒரு 100 ரூவா தாரியா.. தெறி மீம்ஸ்
சென்னை: அப்பவே மாமனார் வீட்டுல சைக்கிள் வேணுமானு கேட்டாங்க, பெட்ரோல் போட ஒரு 100 ரூபா தந்தால் நான் ஊர் போய் சேருவேன் என மீம்ஸ்கள் தெறிக்கின்றன.
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை தொடுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 100-ஐ தாண்டிவிட்டது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் அவதிப்படுகிறார்கள்.
சிலிண்டர் விலையும் விண்ணை முட்டுகிறது. இதுகுறித்து ட்விட்டரில் மீம்ஸ்கள் தெறிக்கின்றன.

மாமனார் வீட்ல
அப்பவே மாமனார் வீட்டுல
சைக்கிள் வேணுமானு கேட்டாங்க ?
நான் தான் பைக் வேணும்னு கேட்டு தப்பு பண்ணிட்டேன்.
ஒரு நூறு ரூபாய் இருந்தா தரையா பெட்ரோல் போட்டு ஊரு போயிடறேன்

கார் இருந்தால்
நம்ம கிட்ட கார் இருந்தா டீசல் விலை ஏத்துவானுவோ
பைக் இருந்தால் பெட்ரோல் விலை ஏத்துவானுவோ
சைக்கிள் இருந்தா ஒன்னும் பண்ண முடியாது சிதம்பரம்

இப்ப இருக்கும் சூழல்
இப்ப இருக்கிற சூழ்நிலைக்கு இப்படி தான் இருக்கனும்

முதல்முறையாக
முதல் முதலாக 34₹ பெட்ரோல் நிரப்பியது ,
வண்டி : BajajM80
வருடம்: தோராயமாக 2003 !!
#பெட்ரோல்

காசு
Monthly கார் கு #பெட்ரோல் போடவே தனியா காசு எடுத்து வைக்கணும் போல ... கொஞ்ச விலையா விக்குது..

ராஜபரம்பரை
இதுக்கு பேர் தான்டா #பெட்ரோல் பங்க்.
இங்கே வர்ரவங்க எல்லோரும் #ராஜ_பரம்பரைய சேர்ந்தவங்க.












Click it and Unblock the Notifications