பாலசௌந்தர்யா பாட்டியாகிட்டாங்கப்பா.. 96 பரிதாபங்கள்
Recommended Video

சென்னை: 96 திரைப்படத்தை பார்த்துவிட்டு அனைவரும் தங்கள் பழைய பள்ளி பருவத்து சினேகிதிகளுக்கு போன் செய்து பேசுவது போன்ற மீம்கள் வெளிவருகின்றன.
விஜய் சேதுபதி, திரிஷா நடித்த திரைப்படம் 96. இந்த படத்தில் ஜானு கேரக்டர் பெரிதும் பேசப்பட்டது. இந்த படத்தை பார்த்தவர்கள் பழைய கால நண்பிகளை நினைத்து வெம்புகின்றனர்.
இந்த வெம்பல் மீம்ஸ் ரூபத்திலும் வந்துள்ளன. அவற்றில் நகைச்சுவைக்காக உங்களுக்கு சில:
|
பொண்ணு
சின்ன வயசுல காதலிச்ச பொண்ணுக்காக அங்கேயே நிக்கிற ராம் எங்க?
உழைச்சு முன்னேறி அந்த பொண்ணு புருஷனுக்கே வேலை குடுத்த சின்ராசு எங்க?
|
கஷ்டம்
பாய்ஸ் ஸ்கூல் ல படிச்சவனுக்கு மட்டும் தாண்டா தெரியும் இந்த கஷ்டம் எல்லாம்
|
அம்முவோட குழந்தை
ஹலோ அம்மு நான்தான் உன்னோட LKG க்ளாஸ்மெட் குழந்தை பேசுரன்..
ம்ம்.. சொல்லுங்க நான் அம்முவோட குழந்தை..
செல்வாதான் பேசுரன்...
|
பாய்ஸ் ஸ்கூல்
எல்லாத்துக்கும் EX LOVE நியாபகம் வந்துருச்சு
ஆனா பாய்ஸ் ஸ்கூல்ல படிச்ச நமக்கு எப்போ வரும் இதெல்லாம்
|
அறுத்து தள்ளிருப்பே!
எங்க வீட்ல என்னைய பாய்ஸ் ஸ்கூல்ல சேர்த்துட்டாங்க ப்ரோ 😭😭😭
இல்லைன்னா மட்டும் அப்புடியே அறுத்து தள்ளிருப்பே

பாலசௌந்தர்யா
96 திரைப்படம் பார்த்த பிறகு முன்னாள் காதலிக்கு போன் போட்டு ஹலோ பாலசௌந்தர்யா இருக்காங்களா...
பாட்டி தூங்கறாங்க இருங்க கொடுக்கறேன்
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications