
Memes: என்னாது பஸ் சீட் இப்படி கீது?.. அப்போ இனி கசமுசா செய்ய முடியாதா ஆபிஸர்!..
சென்னை: ஆந்திர மாநிலத்தில் பேருந்தில் இருக்கைகளை சமூக இடைவெளியுடன் மாற்றி அமைக்கப்பட்ட செய்தியை வைத்து மீம்ஸ்கள் பறக்கின்றன.
கொரோனா வந்தாலும் வந்தது. மீமஸ்கள் எல்லாம் தெறிக்கவிடுகிறது. சும்மாவே நம்ம மீம்ஸ் என்ஜினியர்கள் பட்டையை கிளப்புவார்கள். இப்போது லட்டு மாதிரி டாப்பிக் கிடைத்தால் சும்மா விடுவார்களா.
அதான் பூந்து விளையாடி விட்டார்கள். தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு, ஆந்திராவில் சமூக இடைவெளியுடன் அமைக்கப்பட்ட இருக்கைகள் குறித்து மீம்ஸ்களை தெறிக்கவிட்டுள்ளார்கள்.
Memes: பஸ் போக்குவரத்து தொடக்கமா.. ஏது போற போக்க பார்த்தா வேலைக்கு போக சொல்வாங்க போல!.. தெறி மீம்ஸ்

கொரோனா
பேக்டரிகாரன் பேக்டரியை திறக்கணும்னு போறாட்றான், குடிகாரன் ஒயின்ஷாப்பை திறக்கச் சொல்லி போராடுறான்.
நாம மட்டும்தான்டா ஸ்கூல்ல திறங்கனு சொல்லி போராடல,
நமதான்டா வீட்ல இருந்து கொரோனாவுல இருந்து நம்ம நாட்டை காப்பாற்றனும் ஓகே.

அந்த காலத்துல
பேராண்டி.. அந்த காலத்துல நான் இந்த மாஸ்க்க கட்டிட்டிதான் வயலில் வேலை செய்வேன்.

எக்ஸாம்
ஜூன் 1 ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் . மே 27 முதல் 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள். மே 24-இல் 12 ஆம் தேர்வ எழுதாதவர்களுக்கு ஜூன் 4 இல் தேர்வு
அய்யோ ஒரே வாரத்துலேயே எல்லாம் மறந்து போச்சே.. இப்போ வந்து எக்ஸாம்னு சொன்னா என்னப்பன்ன

பேருந்துகள்
ஆந்திராவில் மாற்றியமைக்கப்பட்ட பேருந்துகள்.
அப்போ இனிமே கசமுசா பன்ன முடியாதா