Memes: அய்யய்யோ.. மிலிட்டரிக்கு ஆள் எடுக்கறாங்கன்னுல்ல நெனச்சேன்.. அம்புட்டும் டாஸ்மாக் கூட்டமா?
வேலூர்: ஜோலார்பேட்டையில் மிலிட்டரிக்கு ஆள் எடுப்பது போல் குடிமகன்கள் டாஸ்மாக் கடைகளில் காத்திருக்கிறார்கள். இந்த படம் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. இந்த கடைகள் முன்பு ஏராளமான மதுப்பிரியர்கள் கூடினர். சென்னை தவிர மற்ற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
சில இடங்களில் பட்டாசுகளை வெடித்து ஆரவாரம் செய்தனர். ஏதோ சினிமா நட்சத்திரங்களின் பட ரிலீஸ் போல் இருந்தது.

போலீஸுக்கு ஆள்
நான் கூட இதை பார்த்துட்டு ராணுவத்திற்கோ போலீசுக்கோ ஆள் எடுக்குறாங்கன்னு நினைச்சேன்..!
#டாஸ்மாக்

சேர் ஏற்பாடு
ரேஷன் கடையில் ஒருநாள் கூட
சேர் போட்டு பாத்ததுயில்லை ஆனா #டாஸ்மாக் வரிசைக்கு

பட்டாசு
#டாஸ்மாக் திறக்கப்பட்டதை பட்டாசு வெடித்து கொண்டாடிய மது பிரியர்கள்
1/2 கிலோமீட்டருக்கு மேல் நின்ற கூட்டம்

ரஜினி படம்
அஜித் ரஜினி படங்களுக்கு FDFS தோத்துச்சு போ. அந்தளவுக்கு டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
-
டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் தனியார்மயமாகிறது? விஜய்யின் மாஸ்டர்பிளான்! கோட்டையில் பரபரப்பு! -
நாம ஜெயிச்சுட்டோம் மாறா.. கன்னியாகுமரியில் விடிய விடிய போராடி டாஸ்மாக் கடையை மூட வைத்த மக்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications