தலைவரே ரொம்ப வெயில் அடிக்குது.. Work From Home பண்ணட்டுமா.. தெறிக்கவிடும் மீம்ஸ்கள்!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் களைக்கட்டிவரும் நிலையில் மீம்ஸ்களும் சூப்பராக வைரலாகி வருகின்றன.
தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகிறது.
அதற்கேற்ப, நமது மீம்ஸ் கிரியேட்டர்களும் சளைக்காமல் மீம்ஸ்களை அள்ளித் தெளிக்கிறார்கள். அவற்றில் சில வாசகர்களின் பார்வைக்காக....

வொர்க் பிரம் ஹோம்
ஏன் தலைவரே அவன அடிக்குறீங்க? தொகுதிக்கு போய் பிரச்சாரம் பண்ணுடானு சொன்னா, வெயில் ரொம்ப அடிக்குது Work from Home பண்ணட்டுமானு கேக்குறான்...

அதிமுக அறிவிப்பு
மாதம் குடும்ப தலைவிக்கு ரூ 1000- திமுக
மாதம் குடும்ப தலைவிக்கு ரூ 1500- அதிமுக
குடும்பத் தலைவிக்கு எங்கடா போறது?

டெலிவரி பாய்
சிலிண்டர் ஃப்ரீதான் கொண்டு வர டெலிவரி பாய்க்கு 850 ரூபா கொடுக்கணும்.

மெதுவாக ஊதுங்க!
முதல்வர் கனவுடன் யார் வேண்டுமானாலும் வரலாம். முதல்வராக ஸ்டாலினுக்கு மட்டுமே தகுதி உண்டு.
பாத்து மெதுவா ஊதுங்க கோபால்!
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications