என்னண்ணே.. கழுத்துல வெள்ளை பூஞ்சை மாதிரி தெரியுது.. அடேய் அது பிஞ்ச தலகாணியோட பஞ்சுடா.. தெறி மீம்ஸ்
சென்னை: கொரோனா, வெள்ளை பூஞ்சை, ஆக்ஸிமீட்டர் ஆகியவற்றை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்கள் அதகளப்படுத்தி வருகிறார்கள்.
இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அது மட்டுமல்லாமல் கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை என புது புது ஐட்டங்களாக வந்து இறங்குகின்றன.
இதுகுறித்து மீம்ஸ் கிரியேட்டர்கள் வெளியிட்ட மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அவற்றில் சில வாசகர்களுக்காக...

துணி காயப்போடுற க்ளிப்பு
ஐயோ, ஐயையோ, ஆக்ஸிஜன் லெவல் எனக்கு காட்ட மாட்டேங்குது.. எனக்கு ஆக்ஸிஜன் லெவல் கம்மி ஆயிடுச்சி...
மொதலாளி.. அது துணி காயப்போடுற க்ளிப்பு.. ஆக்ஸிமீட்டர் இங்கு இருக்கு...

வெய்ட்டிங்
உன்னை ஒண்ணும் பண்ண முடியாது மவனே..
உங்கொப்பனுக்காக வெய்ட்டிங்!

கழுத்துல வெள்ளை பூஞ்சை
என்னண்ணே... கழுத்துல வெள்ளை பூஞ்சை மாதிரி தெரியுது..
டேய் டேய் தலகாணி பிஞ்சதுல வந்த பஞ்சுடா அது.. அவசரப்பட்டு அட்மிட் பண்ணிடாதீங்கடா...

தடுப்பூசி
என்னது பேங்க்ல இருந்து ஏற்பாடு செய்து தடுப்பூசி வீட்டுக்கே வந்து போடுறீங்களா..
நம்பவே முடியலியே...
ஆமா சார்.. நீங்க நிறைய லோன் வாங்கியிருக்கீங்க... நீங்க ஆரோக்கியமா நல்லா இருக்கணும்னு வங்கி விருப்பப்படுது...

ஆத்தா கொரோனா தேவி
ஆத்தா கொரோனா தேவி நீ மட்டும் என் மேல எறங்காம இருந்தினா...
உன் சன்னதிக்கு பாதயாத்திரையா வந்து, சானிடைசர் அபிஷேகம் செஞ்சு, 100 மாஸ்க் மாலை போடுறேன் ஆத்தா... இது உன் மேல சத்தியம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications