வாத்தியாரே.. கால் வலிக்குது.. ஹேண்ட்பார் நான் பாத்துக்குறேன்.. பெடல் நீ போடு.. தெறி மீம்ஸ்!
சென்னை: சார்பட்டா பரம்பரையில் ஆர்யாவுடன் பசுபதி சைக்கிளில் அமர்ந்து செல்லும் காட்சி குறித்து மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன.
Recommended Video
சார்பட்டா பரம்பரையில் ஒரு காட்சியில் ஆர்யா, தனது வாத்தியாரான பசுபதியை தனது சைக்கிளில் அமர வைத்து அழைத்து செல்வார். பசுபதியிடம் பாக்ஸிங் கற்றுக் கொண்டு வேம்புலியை வெல்ல ராமன் தயாராகி கொண்டு இருந்த போது பசுபதி ஏதோ ராமனை திட்டி விடுவார். இதனால் அவர் மறுநாள் பயிற்சிக்கு வராமல் வேறு ஒரு வாத்தியாரிடம் பாக்ஸிங் கற்றுக் கொள்வார்.
இது குறித்து அவரிடம் விசாரிக்க ஆர்யாவுடன் சைக்கிளில் செல்வார் பசுபதி. அந்த காட்சி குறித்து ஏராளமான மீம்ஸ்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து வாசகர்களுக்காக சிறிய தொகுப்பு இதோ:

கால் வலிக்குது
வாத்தியாரே கால் வலிக்குது
ஹேண்ட் பார் நான் பாத்துக்குறேன்
பெடல் நீ போடு...

டிசம்பர் மாதம் வாத்தியாரே
டிசம்பர் மாதம் வாத்தியாரே.. இந்த வண்டிலதான் போயினு வரணும் வர சொல்ல நீ தான் துடுப்பு போடணும் வாத்தியாரே

வீலிங் பண்றது பெருமை
வாத்தியாரே உன்ன சைக்கிள்ல வச்சி வீலிங் பண்றது ரொம்ப பெருமையா கீது..

நடந்தே போரேன்
வாத்தியாரே..
ஹே ச் சீ ஏறக்கி விட்ரா நடந்தே போரேன்

வாத்திதான் வாத்தியாரே
இவரும் வாத்திதா வாத்தியாரே
பாக்ஸிங் க்ளவுஸ்குள்ள காப்பு வெச்சு அடிக்க சொல்லி குடுத்தாரு

பத்திரிகை வைக்கணும்
வாத்தியாரே இங்க இருந்து நடந்து போய்டு வாத்தியாரே
நான் கல்யாணத்துக்கு பத்திரிகை வைக்கணும் அம்மா காத்துணு இருக்கும்

ஜாலியா போவோம்
கவலைப்படாத வாத்தியாரே
இனிமே என் கூட வா.. ஜாலியா போவோம்
வாத்தி வித் வாத்தி

முக்கியம்
வாத்தியாரே மாஸ்க் ரொம்ப முக்கியம், நம்ம பாட்டுக்கு எல்லா மீம்ஸ்ளயும் மாஸ்க் போடாமல் வந்துட்டு இருக்கோம்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications