அண்ணே பாஸ் பெருசா? பெயில் பெருசா??.. கர்நாடக களேபரங்கள்!
குமாரசாமி குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகளை பெற்றிருந்தாலும் காங்கிரஸ் துணையுடன் அவர் ஆட்சியை பிடிப்பதை வைத்து நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Recommended Video

சென்னை: குமாரசாமி குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகளை பெற்றுள்ள போதிலும் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியை பிடிப்பதை வைத்து தமிழக அரசியல்வாதிகளை நெட்டிசன்கள் ஓட்டியுள்ளனர்.
கர்நாடகத்தில் நாளை மறுதினம் குமாரசாமி முதல்வராகிறார். குறைந்த தொகுதிகளை பெற்றிருந்தாலும் பாஜகவை ஓரங்கட்டிவிட்டு காங்கிரஸ் துணையுடன் ஆட்சி அமைக்கிறார்.
இதை நெட்டிசன்கள் தமிழக அரசியல்வாதிகளை வைத்து ஓட்டியுள்ளனர்.
|
நம்ம பக்கம் திரும்பி...
கர்நாடகாவில் 37 சீட்டை மட்டும் வைத்துக்கொண்டு முதலமைச்சராக போகும் குமாரசாமி செய்தி_
அங்க பார்த்துட்டு அப்படியே நம்ம பக்கம் திரும்பி பாக்குறானுங்களே..
|
குமாரசாமிடா
பாஜக, காங்கிரஸ் இரு பூனைகளை தள்ளிவிட்டு ஒரு பூனை உட்காருகிறது. அதுதான் குமாரசாமி. குமாரசாமி டாஆஆஆஆஆஆ ,,,,
|
காவிரியை பெறுவார்
#குமாரசாமி பதவி ஏற்பு விழாவிற்கு செல்லும் திமுக செயல் தலைவர் திரு #ஸ்டாலின் கையோடு காவிரியை பெற்று வருவார் என்று நம்புகின்றேன்.
|
குமாரசாமி வரிசையில்
டேடி எடப்பாடி பழனிசாமி, நாராயணசாமி நாளைக்கு குமாரசாமி எல்லாரும் சிஎம் ஆயிட்டாங்க.. நா வேணா #ஸ்டாலின்சாமினு பேர மாத்திக்கவா டேடி..?
|
எனக்குதான் மெஜாரிட்டி
#மோடி:- டோய் (#குமாரசாமி)நான் 103 தொகுதில வெற்றிடா நீ 37தான்டா
#குமாரசாமி:- அண்ணே நீங்க 103 மெஜாரிட்டி இல்ல நான் 37 எனக்கு மெஜாரிட்டி (காங்கிரஸ் ஆதரவு) இருக்கு
அண்ணே பாஸ் பெருசா? பெயில் பெருசா?
#மோடி:- டேய்ய்ய்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications