ஏன்.. ஏன் கத்துற.. பயப்படாத.. உன்னை ஒன்னும் பண்ணமாட்டேன்.. அனல் பறக்கும் மீம்ஸ்கள்
Recommended Video
சென்னை: ஏன் கத்துற உன்னை ஒன்னும் பண்ணமாட்டேன் என அனல் தெறிக்கும் மீம்ஸ்கள் பறக்கின்றன.
புரட்டாசி மாதம் என்றால் பெருமாளுக்கு உகந்த நாள். இதனால் அந்த மாதம் முழுவதும் மாமிச உணவை தவிர்ப்பது வழக்கம். இதனால் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் வரும் போது அசைவ பிரியர்கள் பலர் சிறு வருத்தமுடன் காணப்படுவர்.
அந்த வகையில் அசைவ பிரியர்களின் மனக்குமுறலை வெளிப்படுத்தும் வகையில் தற்போது மீம்ஸ்கள் போடப்படுகின்றன.
|
புரட்டாசி மாதம்
ஏன் கத்துற?
பயப்படாத இது #புரட்டாசி மாதம்!
உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன்!
|
கோழிகளுக்கு விடுதலை
புரட்டாசி அமல்;. கோழிகளுக்கு விடுதலை
|
ஆசி வழங்க மறுத்த புரட்டாசி
கறிகடைகாரருக்கு ஆசி வழங்க மறுத்தது புரட்டாசி!
|
வரவேற்பு
புரட்டாசி மாதம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
|
அசைவ உணவுகள்
புரட்டாசி மாதம் முதல் தேதி இன்று முதல் விரதம் அசைவ உணவுகள் கிடையாது. ப்ச்...
|
சண்டைக்கு வாடா
ஆடு,கோழி நவ்: இப்ப வா இப்பவேன வா நீ சண்டைக்கு(சாப்பிட) வாடா!.
தட் மொமெண்ட்
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications