எல்லோரும் வந்து கெஞ்சி கேட்கிறாங்க.. அப்ப நாங்க கெத்துதானே சார்.. பாமகவை தாங்கும் ஆதரவாளர்கள்!
Recommended Video

சென்னை: அதிமுக - பாமக கூட்டணியை என்னதான் ஒரு சிலர் கிண்டலடித்தாலும் அதையும் பாராட்டும் மனங்கள் டுவிட்டரில் இருக்கத்தான் செய்கின்றன.
அதிமுக- பாமக கூட்டணி என இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதையடுத்து நெட்டிசன்கள் டுவிட்டரில் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் கருத்துகளை முன் வைத்து வருகின்றனர்.
அந்த வகையில் பாமகவுக்கு ஆதரவான நெட்டிசன்கள் முன் வைத்த கருத்துகள் இதோ...
|
பாமக
அதிமுகவுடன் பாமக இணைந்ததில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்ஏதும் கண்டுபிடித்தால் அவர் வைகோவை நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும். வைகோ இதுவரை ஸ்டாலின் மீது முன்வைக்காத விமர்சனங்கள் இல்லை. திமுகவை ஊழல் கட்சி என கூறியுள்ளார். விஜயகாந்தை முதல்வராக்குவேன் என சபதம் ஏற்றார்.
|
காதல் அதிகம்
எனக்கு #பாமக மீது காதல் அதிகம் ...!!
இதுவே எனக்கு சந்தோஷத்தை தருகிறது ...!
|
பாமக கெத்து
ஒரு மாநிலத்தோட முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் என பலரும் நேரில் வந்து நீங்க எங்க கூட தான் கூட்டணி வைக்கனும்னு சொல்லி தங்களோட கூட்டணியை உறுதி படுத்துறாங்கனா அப்போ நாங்க ( #பாமக ) கெத்து தானே சார் ...
|
கூட்டணி
உன் கூட கூட்டணி வச்சிருந்தா பேசாம இருந்திருப்ப.. பாமக டு திமுக
|
குட் காம்பினேஷன்
அதிமுக - பாஜக - பாமக,
இலை 😆 பூ 😂 பழம் 🤭
Good Combination


Click it and Unblock the Notifications
