Memes: என்னாது.. உப்புமா சாப்பிட்டா கொரோனாவை எதிர்த்து போராடுமா?.. போற உசுரு கொரோனாவிலேயே போகட்டும்
சென்னை: கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் நெட்டிசன்கள் மீம்ஸ்களை தெறிக்கவிடுவதால் சிரித்து சிரித்து வயிறே புண்ணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. ஒரு பக்கம் கொரோனாவை ஒழிக்க அரசு தீவிரம் காட்டி வருகிறது. மறுபுறம் சிலர் கொரோனாவுக்கு எதிராக மீம்ஸ்களை போட்டு மக்களை சிரிக்க வைக்கிறார்கள்.
அப்படியாக சிரிப்பை வரவழைக்கும் மீம்ஸ்கள் உங்களுக்காக இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை
கொரோனா கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஒன்று சொல்லு?
சனிக்கிழமையே சிக்கன் வாங்கி பிரிட்ஜ்ல வச்சுக்கிறது சார்

கொரோனா
உப்புமாவில் உள்ள நொதிகள் கொரோனா வைரஸ் கிருமிக்கு எதிராக போராடும் திறன் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
போற உசுரு கொரோனாவிலேயே போகட்டும்

ஜோடியா
கண்டக்டர்: சமூக இடைவெளி விட்டு உக்காரு.. வீட்ல போய் ஜோடியா உக்காரலாம்
பயணி: வீட்ல போய் எப்படி ஜோடியா உக்காறது, அவ புருஷன் இருப்பானே!

ஒன்றரை வயது
கொரோனா ஏன் இப்போ ரொம்ப வேகமா பரவுது தெரியுமா
தம்பி ராசா முன்ன மாதிரி கெடையாது. இப்போ அதுக்கு ஒன்னரை வயசாகுது. அது ஓடியாடி விளையாட ஆரம்பிச்சிரிச்சு!

ஆட்டம் போடுமா
ஏன்ணே அவனை அடிக்குறீங்க
இந்த கொரோனா ஒன்றரை வயசுலேயே இப்படி ஆட்டம் போடுதே வயசுக்கு வந்துச்சுன்னா எப்படி ஆட்டம் போடும்னு கேக்குறாம்ப்பா!
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications