For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Memes: இனி ரியல் எஸ்டேட்காரங்கள் சென்னைக்கு மிக அருகில்னு சொல்லமாட்டாங்களே!.. செம கலாய்!!

Google Oneindia Tamil News

சென்னை: இனி ரியல் எஸ்டேட் காரங்க சென்னைக்கு மிக அருகில்னு விளம்பரம் செய்ய மாட்டாங்க என மீம்ஸ்கள் தெறிக்கவிடுகிறது.

கொரோனா, லாக்டவுன், சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு, இந்தியா -சீனா பதற்றம் உள்ளிட்டவற்றை வைத்து மீம்ஸ்கள் பரவலாக வருகின்றன.

அசத்தும் கோவை அரசு மருத்துவமனை.. சமூக விலகலை நடைமுறைப்படுத்த சூப்பர் ஸ்டிக்கர்அசத்தும் கோவை அரசு மருத்துவமனை.. சமூக விலகலை நடைமுறைப்படுத்த சூப்பர் ஸ்டிக்கர்

ஆமாண்டா மாப்ள

ஆமாண்டா மாப்ள

மாமா நீ வெளில போனின்னா சென்னைன்னு சொல்லிறாதே...

ஆமாண்டா மாப்ள முன்னாடி எல்லாம் சென்னைன்னு சொன்னா நீ பொழச்சிக்குவேன்னு சொன்னாங்க. இப்ப நீ இன்னும் சாகலியானுகேக்கறாங்க மாப்ள.

டிசைன்

டிசைன்

அடேய் கல்யாண பொண்ணுக்கு டிசைனா ஜாக்கெட் தெக்கறதுல ஒரு லாஜிக் இருக்கு. ஆனா மாஸ்க்குமாடா டிசைன் பண்ணுவீங்க.

பாவம்

பாவம்

2020: என்னமோ கொரோனாவை நான்தான் கொண்டு வந்து எல்லாரையும் கஷ்டப்படுத்துறேனு என்னை எல்லாரும் திட்டறாங்க.. 2019- காரன் போகும்போது என் தலையில் கட்டிவிட்டு போனானே அதை யாராவது யோசித்து பார்த்தீங்களா, ஏன்யா பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமா

உலகம் அழிதல்

உலகம் அழிதல்

ஜூன் 21-க்கு உலகம் அழிய போகுதுடா

என்னயா சொல்ற.. நாங்க இன்னும் ஒரு தடவ கூட கல்யாணமே பண்ணலயேடா
பயப்படாத.. உங்களுக்கு எல்லாம் ஒன்னும் ஆகாது.

பூமி அழிதல்

பூமி அழிதல்

அக்கம் பக்கம் யாரும் இல்லா பூலோகம் வேண்டும்...

பூமி அழிய போவதை அன்றே கணித்த த்ரிஷா

எட்டு வழிச்சாலை போடலை

எட்டு வழிச்சாலை போடலை

நல்ல வேளை எட்டு வழிச்சாலை போடலை போட்டிருந்தா என்ன ஆகியிருக்கும்

சென்னையிலிருந்து கொரோனா சேலத்திற்கு 3 மணி நேரத்துல வந்திருக்கும்..

சூர்யா

சூர்யா

சீனாவுடன் சண்டை வரும் என்பதை அப்போதே கணித்த சூர்யா
இதுவுமாடா

சென்னை

சென்னை

இனிமே ரியல் எஸ்டேட் காரங்க சென்னைக்கு மிக அருகில்னு விளம்பரம் செய்றதுக்கு பதிலா, சென்னைக்கு வெகு தொலைவில்னு விளம்பரம் செய்ய போறாங்க...

Recommended Video

    Boycott China Tiktok, Zoom உள்ளிட்ட 52 Chinese Appsகளை முடக்க Indian intelligence agencies பரிந்துரை
    ஏரியா

    ஏரியா

    நேபாளத்திற்கு தக்க பதிலடி கொடுத்துட்டோம்.

    எப்படி?

    எங்க ஏரியா கூர்க்கா இன்னைக்கு காசு கேட்டு வந்தான், காசு கொடுக்கல

    English summary
    Netisans shared their comments on current affairs. These are about Coronavirus, lockdown, India China issues etc.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X