கடலிலே மழை வீழ்ந்த பின் எந்த துளி மழை துளி.. ஓபிஎஸ் அறிவிப்புக்கு ஓ போட்டு வரவேற்கும் நெட்டிசன்கள்
சென்னை: முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அறிவித்ததற்கு சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் மீம்ஸ்கள் போட்டு தெறிக்கவிட்டு வருகிறார்கள்.
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்ற நீண்ட இழுபறிக்கு இன்று அதிமுக விடை அளித்துள்ளது. அதன்படி முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை ஓபிஎஸ் அறிவித்தார்.
ஓபிஎஸ்- ஈபிஎஸ் இடையே பனிப்போர் நிலவி வரும் நிலையில் இத்தகைய முடிவை எடுத்த ஓபிஎஸ்ஸின் மனநிலை எப்படி இருக்கும் என காமெடியாக நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளார்கள்.

கலந்திட்டேன் காதலி
காதல் வந்து தீண்டும் வரை
இருவரும் தனித் தனி
காதலின் பொன் சங்கிலி
இணைத்தது கண்மணி
கடலிலே மழை வீழ்ந்த பின்
எந்தத் துளி மழைத் துளி
காதலில் அது போல நான்
கலந்திட்டேன் காதலி

முதல்வர் வேட்பாளர்
அடுத்த ஆண்டு தேர்தலில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை அறிவித்தார் துணை முதல்வர்.

ஆசை
ஓபிஎஸ்ஸின் ஆசையை நிறைவேற்றியது முதல்வர், முதல்வரின் ஆசையை நிறைவேற்றியது துணை முதல்வர். இருவருக்கும் நல்வாழ்த்துகள்.

அதிமுக நிர்வாகிகள்
அவசர அவசரமாக அறிவிப்புகளை பார்த்தாலே தெரிகிறது. யாருடைய வருகையோ அதிமுக நிர்வாகிகளுக்கு நடுக்கத்தை கொடுத்துவிட்டது.

ட்வீட்
நம்மில் ஒருவர், நமக்கான தலைவர் என்கிறார் இந்த வலைஞர்.
-
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications