மதுரை கிட்னிக்கு மட்டுமா பேமஸ்... சிட்னிக்கும் பேமஸ்டா... செல்லூர் ராஜூவை ஓட்டும் நெட்டிசன்கள்
மதுரை கிட்னிக்கு மட்டுமா பேமஸ், இனிமே சிட்னிக்கும்தான் பேமஸ் என்று நெட்டிசன்கள் செல்லூர் ராஜூவை ஓட்டுகிறார்கள்.
சென்னை: மதுரை நகரம் ஆஸ்திரேலியாவின் சிட்னியாக மாற்றப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளதற்கு நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் செல்லூர் ராஜூ கடந்த ஆண்டு வைகை நதியில் நீர் ஆவியாகாமல் இருக்க தெர்மாக்கோல் போட்டார். இது வைரலாகியது.
இதைவைத்து நெட்டிசன்கள் அவரை ஓட்டி வந்தனர். அவரை விஞ்ஞானி என்றே அழைத்து வந்தனர். இந்நிலையில் மதுரை சிட்னி நகரம் போல் மாற்றப்படும் என்று கூறியுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை குவித்துள்ளனர்.
|
ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் உள்ள #சிட்னி நகர் மாதிரி மாறும் #மதுரை.
அமைச்சர் #செல்லூர் ராஜூ.
#இது பெரிய விஷயம் இல்லை ஆஸ்திரேலியாவுல தான் சிட்னி இருக்குனு தெரிஞ்சு வச்சு இருக்கார் பாரு, அதான் ஆச்சரியம்
|
ஃபாரின் விஞ்ஞானி
#ஆஸ்ரேலியாவில் உள்ள #சிட்னி நகர் போன்று #மதுரை மாநகர் மாறும் _அமைச்சர் செல்லூர் ராஜூ!!! அப்ப நீங்க #ஃபாரின் #விஞ்ஞானி யா #இருக்கும் #இருக்கும்😀😀😀
|
முந்தி விரிக்கும்
வைகை நதி நடந்தா #சிட்னி-யில் வயக்காடு முந்தி விரிக்கும் வல்லவனே நீ நடந்தா Opera House தெருவில் நெல்லு விளையும்
|
மதுரை இருந்த இடத்துல...
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகர் போன்று மதுரை மாநகர் மாறும் - அமைச்சர் செல்லூர் ராஜூ
#சிட்னி எங்க இருக்குனு கேட்டா என்ன சொல்லுவீங்க? மதுரை இருந்த இடத்துல இருக்குனு சொல்லிடுவேன்.
|
பேமஸ்
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகர் போன்று மதுரை மாநகர் மாறும்!
- அமைச்சர் செல்லூர் ராஜூ
மதுரை கிட்னிக்கு மட்டுமா பேமஸ், இனிமே #சிட்னி க்கும் பேமஸ்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications