#Nivar அடேய்களா.. புயலை விட நீங்க நியூஸ்ல போட்ற BGM தான்டா ரொம்ப பயமா இருக்கு!
சென்னை: புயலைவிட நீங்க நியூஸ்ல போட்ற பின்னணி இசைதான்டா ரொம்ப பயமா இருக்கு என சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் தெறிக்கின்றன.
தமிழகத்தில் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள நிவர் தீவிர புயலாக மாறி வருகிறது. நாளை மாலை சென்னை- காரைக்கால் இடையே கரையை கடக்கிறது.
இந்த புயல் குறித்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை தொகுத்துள்ளார்கள். அவை வாசகர்களின் பார்வைக்கு இதோ...

கரையை கடக்கும்
#நிவர்புயல் 130 km வேகத்தில் சென்னை காரைக்கால் இடையே கரையை கடக்கும் - செய்தி
வருசத்துல ஒரு பிரச்சினையா இருந்தா பரவாயில்ல ஒரு வருசமேவாடா பிரச்சினையா இருக்கிறது..!

மிரட்டும் நிவர்
மஹாமக தெற்கு குளக்கரை வியூ. #கும்பகோணம்
நிவர் மிரட்டுகிறது... #SaveDelta

வீட்டுக்குள்ள இரு
வெளிய சுத்தாத ஓடு ஓடு.. வீட்டுக்குள்ள இரு...

பைக்
டிசம்பர் மாசம் முடியுற வரைக்கும்கார், பைக் , பஸ் எல்லாம் இனி படகுதான்.

போச்சி
போச்சி போச்சி #நிவர் புயல் #pondicherry la தான் கரைய கடக்கும் nu News la solraga
கிளைமேட் வேற மாறிகிட்டே போகுது, எல்லாரும் பாதுகாப்பாக இருங்கள்.

பின்னணி இசை
புயலை விட நீங்க நீயூஸ்'ல போட்ற BGM தான்டா ரொம்ப பயமா இருக்கு

கடலில் நீச்சல்
நிவர் புயல் ஒரு உயிர் தான்
~யாரும் பயப்பட வேணாம் மனசு விட்டு பேசு கடல்ல போயி நீச்சல் அடி ஒன்னும் ஆகாது...!
-
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications