வெயில் சீசனே வரல அதுக்குள்ள மாம்பழ வியாபாரம் சூடு புடிச்சிருக்கு.. பாமகவை வாரும் நெட்டிசன்கள்
Recommended Video

சென்னை: அதிமுகவுடன் பாமக கைகோர்க்கிறது என செய்தி வந்தவுடன் அன்புமணியையும் பாமக ராமதாஸையும் திட்டி பல்வேறு மீம்ஸ்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
மாற்றம், முன்னேற்றம் என்ற ஒற்றை மந்திரத்தை முன்வைத்து கடந்த பல ஆண்டுகளாக பாமக போராடி வருகிறது. எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். தமிழகத்தையே மாற்றி காட்டுகிறோம் என்றெல்லாம் கூறியவர் அன்புமணி.
ஆனால் இன்று சில சீட்டுகளுக்காக அதிமுக- பாஜக கூட்டணியுடன் இணைந்துள்ளனர். இதை விமர்சனம் செய்து நெட்டிசன்கள் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.
|
விரக்தி
அன்புமணி ராமதாஸ் அவர்களே இதை நான் திடீரென நினைவுப்படுத்திக் கொண்டேன். ஒரு விரக்தியில் இதை நான் போட்டுள்ளேன்.
|
இதுதான் சூழல்
தற்போதைய சூழல் இதுதான்...
#ADMK_PMK_Alliance #ADMKalliance #PMK #anbumani
|
இதேதான்
இது...
#ADMK_PMK_Alliance
|
மாம்பழம்
வெய்யில் சீசனே வரல அதுக்குள்ளயே மாம்பழ வியாபாரம் சூடு புடிச்சிருக்கு!
|
முன்னேற்றம்
இது தான் மாற்றம் முன்னேற்றமா..
|
கூட்டணி
சத்தியமா குடிக்கமாட்டேன்னு சொல்றவன கூட நம்பிடலாம்
கூட்டணிங்கிற பேச்சுக்கே இடமில்லைனு சொல்றவங்கள தான் நம்ப கூடாது.
|
ஏமாற்றம்
மாற்றம்...
ஏமாற்றம்...
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications