Memes: ஊரடங்கு நீட்டிப்பு.. கடை திறக்கலாம்.. மக்களும் போலாம், வரலாம்.. ஊரடங்கும் ஒரு ஓரமா இருக்கும்
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு இருந்தாலும் மக்கள் எங்கும் போகலாம், வரலாம், ஊரடங்கும் ஒரு ஒரமா இருக்கும் என நெட்டிசன்கள் ட்வீட்டரில் அதகளப்படுத்தி வருகிறார்கள்.
தமிழகத்தில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா எதிரொலியால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதை அடுத்து சமூகவலைதளங்களில் மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன.
அந்த மீம்ஸ்களில் ஒரு சிறு தொகுப்பை வாசகர்களின் பார்வைக்காக தொகுத்துள்ளோம்.

தந்தூரி சிக்கன்
ஆன்லைனில் தந்தூரி சிக்கன் ஆர்டர் கொடுத்த கொரோனா நோயாளிகள்
என்னப்பா இவனுக.. கொரோனா ட்ரீட்மென்ட்க்கு போன இடத்துல தந்தூரில்லாம் ஆர்டர் பண்ணி கொண்டாடுறானுக...

ஊரடங்கும் ஒரு ஓரமா
தமிழகத்தில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
ஆனால் கடைகள், டாஸ்மாக்குகள், வங்கிகள், அலுவலகங்கள் திறந்திருக்கும். மக்கள் எங்கும் போகலாம் வரலாம்.. ஊரடங்கும் ஒரு ஓரமா நடைபெறும்.

ஷேர் ஆட்டோ
ஆட்டோ ஓட்ட அனுமதி கொடுத்து இருக்கீங்க. ரொம்ப சந்தோஷம். ஆனால் ஒரு பயணி மட்டும்தான் கூட்டிட்டு போனும்னா எப்படிங்க. அய்யா எங்களுக்கு இன்னொரு பேர் இருக்கு "SHARE AUTO".

மதுப்பிரியர்
டீக்கடையில் டீ குடிப்போர் சங்கம்
சாரே ஒரு மதுப்பிரியர் சரக்கு வாங்கி வீட்ல வச்சு அடிச்சா கிக் ஏறலாம் சாரே...
ஆனால் இந்த டீப்பிரியர் டீ வாங்கி வீட்டுக்கு வந்து குடியின் கிக் இருக்காது சாரே..

கவலைப்படாதே
எனக்கு கொரோனா வந்தா என்ன விட்டுட்டு போய்டுவீங்களா
எங்க போறது உனக்கு வந்தா அடுத்து என்னதான் தூக்குவானுங்க. கவலைப்படாதே பக்கத்து வார்டுல தான் நான் இருப்பேன்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications