தக்காளி விக்கிற விலைக்கு லோன் வாங்கிதான் ரசம் வக்கணும் போலயே.. தெறிக்கும் Memes
சென்னை: தமிழகத்தில் தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் அது தொடர்பாக மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன.
கனமழையால் தக்காளி செடிகள் பாதிப்படைந்ததால் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் தக்காளி ஒரு கிலோ ரூ 130 முதல் 150 வரை விற்கிறது.
இதனால் தக்காளி வாங்கவே மக்கள் யோசிக்கிறார்கள், பெட்ரோல் டீசல் விலையும் லிட்டர் ஒன்றுக்கு ரூ 100 விற்கப்படுவதால் தக்காளி வாங்கும் காசில் பெட்ரோல் போட்டுக் கொள்ளலாம் என மக்கள் கருத தொடங்கிவிட்டார்கள். இதுகுறித்த மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

டீசல்
பெட்ரோல் டீசல் விலை- தக்காளி போற போக்க பார்த்தால் நம்மள மிஞ்சிடுவான் போலிருக்கே

தக்காளி சோறு
கணவன்: என்னாது இது
மனைவி : தக்காளி சோறு

எங்கடா சட்னி
ஹோட்டலில் ஹே தக்காளி சட்னி எங்கடா

ரசம்
அய்யோ தக்காளி ரசமா
ஏன்பா புடிக்காதா
நான்லாம் தக்காளி விக்கிற விலைக்கு லோன் வாங்கிதான் ரசம் வக்கணும்

இவங்கதானா
தக்காளி மற்றும் வெங்காயம்
பெட்ரோல் மற்றும் டீசல்
ஹோ இவுங்கதா அந்த புது ஆட்டக்காரங்களா

தக்காளி சட்னி
இப்போ நான் இதை சொன்னால் பணத்திமிர்ல சொல்றேனு நினைப்பீங்க, இன்னைக்கு எங்க வீட்டில் தக்காளி சட்னி.












Click it and Unblock the Notifications