Memes: முகம் கழுவலாமேனு செத்த குழாவை திறந்தால்.. ஆத்தி.. என்னா சூடு! வெந்நீர் மாதிரி இருக்கு!
சென்னை: தமிழகத்தில் வெயிலின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் சதத்தை தாண்டியுள்ளன.
டெல்லியில் அனல் காற்று வீசி வருகிறது. தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரிப்புக்கு மத்தியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
இந்த வெயிலின் தாக்கத்தால் -பேனும் ஏசியும் 24 மணி நேரமும் ஓடியது ஓடிய படியாகவே இருக்கிறது. ஆங்காங்கே ஜில் ஜில் ஜூஸ்கள், கூழ்கள் வைத்துள்ள கடைகள் கல்லா கட்டுகின்றன. இந்த வெயிலுக்கு உங்கள் மனம் இதமாக மீம்ஸ்கள் சில இதோ...

தோசை சுடலாம்
ஊர் பக்கம் வெயில்லாம் எப்படி இருக்கு ரமேஷ்?
மாவு இருந்தா தோசை சுடலாம் அந்த அளவுக்கு ரோடெல்லாம் கொதிக்கிறது கோபி என வெயிலின் கொடுமையை விளக்குகிறது இந்த மீம்ஸ்.

பயங்கரமா இருக்கு
வெயில் பயங்கரமா இருக்கா
என்ன கட் பண்ணல்ல போக போக பயங்கரமா இருக்கும் என பீஸ்ட் வசனத்தை வைத்து இந்த மீம் உருவாக்கப்பட்டுள்ளது.

அக்னி ஆரம்பம்
அக்னி நட்சத்திரம் ஆரம்பம்.. இப்ப மட்டும் என்ன பனி மூட்டமாவா இருக்கு என அக்னி நட்சத்திரத்திற்கு முன்பே வெயிலின் கொடுமை எப்படி இருக்கிறது என்பதை காட்டுகிறது இந்த மீம்.

வெயில்- மழை- குளிர்- ரிப்பீட்டு
காலை முதல் மதியம் வரை நல்லா வெயில் அடிக்குது
மதியம் முதல் மாலை வரை நல்லா மழை பெய்யுது
இரவு - ரொம்ப குளிருது... ரிப்பீட்டு! என பல இடங்களில் வெயிலும் மழையும் மாறி மாறி வருவதை கூறும் வகையில் மாநாடு படத்தில் வரும் காமெடியை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது இந்த மீம்!

முகம் கழுவ
வெயில் காலத்தில் முகம் கழுவ மதியானத்தில் பைப்பை திறந்தால்.. ஆத்தி என்னா சூடாக இருக்கு என வெயில் குறித்து விவரிக்கிறது இந்த மீம்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications