Memes: தலைவரே நம்ம இரண்டு பேரும் வாங்க வேண்டிய அடியை அங்க ஒருத்தனே வாங்குறான்!.. கலக்கல் கன்டென்ட்!
சென்னை: சென்னையில் கடந்த மூன்று தினங்களாக பெய்து வரும் திடீர் மழை குறித்து இணையதளத்தில் மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன.
சென்னையில் நேற்று முன் தினம் பெய்த திடீர் மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த திடீர் மழையால் மக்கள் இன்னலை சந்தித்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன. அவற்றில் சில உங்களுக்காக:

கலர் கோலம் போட முடியாது
இன்னைக்கு கலர் கோலம் போட முடியாது போலயே

நீ கிளம்பு
சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
உன் டைம் முடிஞ்சது.. நீ கிளம்பு மன்னிக்கணும் இன்னும் ஒரு நாள் இருக்கு

வண்டியை எடுக்கலாமா வேண்டாமா
ரோடு புல்லா தண்ணீ நிக்குது!
வண்டியை எடுக்கலாமா? வேண்டாமா!??

ஒரே ஆள்
எவன்னே தெரியல தலைவரே நாம் ரெண்டு பேரு வாங்க வேண்டிய அடியை ஒத்த ஆளா வாங்கிக் கிட்டு இருக்கான்.

பைனல் டச்
இப்போ எதுக்குடா எங்கள புரட்டி எடுத்த
டிசம்பர் மாசம் முடிய போகுதுல்ல அதான் ஒரு பைனல் டச்!
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்!












Click it and Unblock the Notifications