கோவிஷீல்டு ஊசி போட்ட பையன்தான் வேணுமா.. இந்த கபசுரக்குடிநீர் குடித்தவன்லாம் வேணாமா.. தெறி மீம்
சென்னை: கோவிஷீல்டு ஊசி போட்ட பையன்தான் வேணுமா, இந்த கபசுரக்குடிநீர் குடிக்கிறவன்லாம் வேண்டாமா என கேட்கும் மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன.
கொரோனா வைரஸ் 2-ஆவது அலை வேகமாக வீசி வரும் நிலையில் மீம்ஸ்கள் தெறிக்கின்றன. இந்த மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
அவற்றிலிருந்து வாசகர்களாகிய உங்களுக்கு சில:

அரிசி
மனைவி- குக்கர்ல ஒரு டம்ளர் அரிசி, மூணு டம்ளர் தண்ணி வைங்க... பாப்பாவை குளிப்பாட்டிட்டு வந்துடுறேன்
கணவன்- வச்சிட்டேன்மா நீ பொறுமையா வா

கொரோனா தேவி கோயில்
அம்மா என் கூடவே இருந்து அருள் கொடும்மா தாயே..
அண்ணே நீ கும்பிடுறது கொரோனா தேவி கோயில்...

சீனா ரிலீஸ்
டெல்டா பிளஸ்- மீண்டும் உருமாறிய புதிய வைரஸ் பரவல்
இந்தியாவின் 2ஆம் அலையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய உருமாறிய டெல்டா வைரஸ் மீண்டும் உருமாறியுள்ளது.
டெல்டா பிளஸ் என்று பெயரிடப்பட்டுளள வைரஸால் இந்தியாவில் இதுவரை 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்
சீனா ரிலீஸ் பண்ற எல்லா மாடலும் இந்தியாவில் தான் ஃபேமஸ் ஆகுது...

கபசுரக் குடிநீர்
கோவிஷீல்டு போட்ட பையனே வேணுமா..
இந்த கபசுரக் குடிநீர் குடிக்கிறவன்லாம் வேணாமா..

எடிட்டிங்
கோவிஷீல்டு போட்ட மணமகன் தேவையா (பொய் செய்தி)
தப்பில்லைமா நாலு பேரு இதை பார்த்து பயந்து தடுப்பூசி போட்டு நல்லதும் நடக்குதுனா எடிட்டிங் தப்பில்லைமா.












Click it and Unblock the Notifications