பல்லி கூட பேசறது கூட பரவாயில்லை.. எறும்பு எங்க போகுதுனு அதை பாலோ பன்றான்!.. ஊரடங்கு பரிதாபங்கள்
சென்னை: பல்லி கூட பேசறது கூட பரவாயில்லை. எறும்பு எங்கே போகுதுனு அதை பாலோ செய்து கொண்டே போகிறான் என ஊரடங்கு உத்தரவில் வீட்டில் இருப்போரின் நிலை குறித்து அழகாக விளக்குகிறது இந்த மீம்ஸ்கள்.
Recommended Video
கொரோனா பரவலைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு யோசனைகளை முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தடையுத்தரவு போடப்பட்டதால் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருப்போர் புதிய கண்டுபிடிப்புகளை பிடித்த வண்ணம் உள்ளனர்.

ஒன்றுபட்டால் வாழ்வு
அன்று கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, இன்று கூடி வாழ்ந்தால் கொரோனாவுக்கே நன்மை
அன்று ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு இன்று ஒன்றுபட்டால் உண்டு சாவு

மச்சான்
சின்ன மச்சான் சாங்ல 81 மச்சான், 67 சொல்லு புள்ள, வருது.
பெரிய சீப்பு- 96 பல், சின்ன சீப்பு- 50 பல், பேன் சீப்புல 84 பல், கைப்பிடிச் சீப்பு- 30 பல் செக் செய்துக்கோங்க.

51 பின் இருக்கு
ஊரடங்கு இரண்டாம் நாள்
என்னுடைய இன்றைய கண்டுபிடிப்பு
இதில் (ஸ்டேபிளர் பின்) மொத்தம் 51 பின் இருக்கு.

பேஸ்புக்
அரிசி மூட்டையை பிரிச்சு என்னடா பன்ற
ஒரு மூட்டைல எத்தனை அரிசி இருக்குன்னு எண்ணுறேன். ஃபேஸ்புக்ல போஸ்ட் போடனும்.

ஒரு நிமிஷம்
ஃபேன் ஆப் பண்ணா முழுசா நிக்க ஒரு நிமிஷம் 8 செகண்ட் ஆவுது. இது டே 1 கண்டுபிடிப்பு.

எறும்பு
என் பேரு வினோ , உன் பேரு என்ன? ஓ பல்லியா. அது கூட பரவாயில்லைங்க வீட்ல இருக்குற எறும்பு பின்னாடியே போய் அது எங்க போகுதுனு பாக்கறான் இந்த லூசு.

விளக்குமாறு குச்சி
உன் பையன் விளக்குமாறு குச்சிய எண்ணிக்கிட்டு இருக்கான்டி.

20 வெங்காயம்
எங்க அம்மா வாங்கிட்டு வர சொன்ன 1 கிலோ சின்ன வெங்காயத்தில் இருந்தது 58 வெங்காயம். அதுல சிங்கிளா இருந்தது 21 வெங்காயம், டபுளா இருந்தது 20 வெங்காயம், டிரிப்பிளா இருந்தது 17.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications