For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மச்சான் 10 நிமிஷம் லேட்டாகும்டா.. நீ அரை மணி நேரம் கழிச்சுகூட வா.. அதே சீன்தான் வரும்.. மாநாடு மீம்ஸ்

Google Oneindia Tamil News

சென்னை: மாநாடு படத்தில் ரீப்பிட்டு சீன்கள் குறித்து சமூகவலைதளங்களில் மீம்ஸ்கள் தெறிக்கின்றன.

நடிகர் சிம்பு நடிப்பில் மாநாடு என்ற திரைப்படம் நேற்று முன் தினம் தியேட்டர்களில் வெளியானது. இந்த படத்தில் டைம் லூப் எனப்படும் புதிய கான்செப்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு நாள் முழுவதும் ஒரே விஷயம் திரும்ப திரும்ப ரிப்பீட்டு மோடில் வருவதுதான் டைம் லூப். இதை வைத்து அசம்பாவிதங்களில் இருந்து தங்களை தற்காத்து கொள்ளலாம் என்பதுதான் படம். வித்தியாசமான கதை அம்சத்துடன் இந்த படம் இருப்பதால் தியேட்டர்களில் வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

Maanaadu: உங்கள் சுயநலத்திற்காக எதுக்கு ஜாதி, மதம் பெயரில் அரசியல்?.. பொட்டில் அடித்து சொன்ன மாநாடு Maanaadu: உங்கள் சுயநலத்திற்காக எதுக்கு ஜாதி, மதம் பெயரில் அரசியல்?.. பொட்டில் அடித்து சொன்ன மாநாடு

சிம்பு நல்லா இருக்கட்டும்

சிம்பு நல்லா இருக்கட்டும்

தயவு செய்து இனி மேலாவது சிம்புவை வாழ விடுங்கய்யா, நல்லா இருக்கட்டும்.. ஜெயிக்கட்டும்!

தியேட்டர்களில் ஹவுஸ்புல்

தியேட்டர்களில் ஹவுஸ்புல்

கொட்டும் மழையிலும் மாநாடு வெளியான தியேட்டர்களில் ஹவுஸ்புல்... படம் நன்றாக இருந்தால் மக்கள் தன்னால் தியேட்டர் பக்கம் வருவார்கள் என்பதை மாநாடு நிரூபித்துவிட்டது.

பலே ஆளு

பலே ஆளு

ஆனா வெங்கட் பிரபு பலே ஆளுயா நீ.. சிம்பு ஷூட்டிங் வந்த ஒரே சீனை மட்டும் எடுத்துட்டு அதே ரிப்பீட் போட்டு டைம்லூப்னு சொல்லி நல்லா வியாபாரம் பார்த்துட்ட!

எல்லாம் ஆண்டவன் செயல்பா

செத்து செத்து விளையாட்டு

செத்து செத்து விளையாட்டு

மாநாடு படத்தில் எஸ் ஜே சூர்யாவும் சிம்புவும்- செத்து செத்து விளையாடலாமா

மாநாடு போட்டாச்சா

மாநாடு போட்டாச்சா

மச்சான் மாநாடு போட்டாங்களா.. தியேட்டருக்கு வர 10 நிமிஷம் ஆகும்டா

நீ அரை மணி நேரம் கழிச்சு வந்தாலும் அதே சீன்தான் வரும்.. பொறுமையாவே வா!

English summary
Netisans shared their Memes on Maanaadu film about that time loop concept.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X