மமதி பாடுன பாட்டுக்கு அனந்த் அண்ணன் ஜாப் ரிசைன் பன்னிருவாரு.. ஹய்யோ ஹய்யோ!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மமதி சாரி பாட்டு பாடும் போது ஹவுஸ்மேட்களின் ரியாக்ஷன் செமையாக இருந்தது.
Recommended Video

சென்னை: அனந்து சாரின் காதுக்கு தேனாக ஒரு பாட்டு பாடுவதாக கூறி மமதி சாரி அவர் முகத்தை அஷ்ட கோணலில் வைக்கவைத்துவிட்டார்.
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி விஜய் டிவியில் நடத்தப்படுகிறது. இதில் மமதி சாரி ஒரு டாஸ்க்கின் போது பாட்டு பாடுகிறார். பாடுவதற்கு முன்னர் இது அனந்தசாரின் காதுகளுக்கு தேனாக இருக்கும் என்கிறார்.
கண்ணே கலைமானே, விஸ்வரூபம் படத்தில் வரும் உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே என்ற பாடல்களை பாடுகிறார். மிகவும் மோசமாக அவர் பாடுகிறார். இதை நெட்டிசன்கள் செமையாக கலாய்த்துள்ளனர்.
|
கரெக்ட்டா செட் ஆகும்
ஹர ஹர மஹாதேவகிக்கு லேடி வெர்சன் பண்ணணும்னா மமதி சாரி வாய்சும் மாடுலேஷனும் கரெக்ட்டா செட் ஆகும்.
|
ஹவுஸ்மேட்ஸ் ரியாக்ஷன்
மமதி சாரி பாடியபோது ஹவுஸ்மேட்ஸின் ரியாக்ஷன்களை பாருங்கள்.
|
ரித்விகா
ஒழுக்கம், அமைதி, உடை, புறம் பேசாமை, பேச்சில் இரட்டை அர்த்தமின்மை இது எல்லாத்திலயும் மத்த பொண்ணுங்களை விட ரித்விகா எவ்வளவோ பரவாயில்லை!
|
மமதி இப்படி பாடிட்டாங்களே
கமல்ஹாசன் சார் உங்கள் பாட்டை போய் எங்கள் தலைவி மமதி இப்படி பாடிட்டாங்களே....
|
மமதி நினைக்க சொல்லுங்க...
மமதி பாடிட்டு (?) இருக்கும் போது, "மமதியை காப்பாற்ற நினைத்தால்.." னு
சொல்லுறீங்களே #பிக்பாஸ் அவர்களே
|
வேற வாய் நாற வாய்
நீங்க எவ்ளோ நேரம் லேட் பன்றீங்களோ அவ்ளே நேரம் நீச்சல் குளத்தை கழுவனும். ஏன்டா போன வாரம்தானே டா நான் உன்னோட அம்மா மாதிரி இருக்கேனு சொன்ன. அது வேற வாய் இது நாற வாய்....
|
ஜாப் ரிசைன்
நீங்க எவ்ளோ நேரம் லேட் பன்றீங்களோ அவ்ளோ நேரம் நீச்சல் குளத்தை கழுவனும். ஏன்டா போன வாரம்தானே டா நான் உன்னோட அம்மா மாதிரி இருக்கேனு சொன்ன. அது வேற வாய் இது நாற வாய்....
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications