வாய்ல அடிங்க... வாய்ல அடிங்க... மதுரைன்னு சொல்லாதீங்க... சிட்னினு சொல்லுங்க...
அமைச்சர் செல்லூர் ராஜூவை நெட்டிசன்கள் கலகலப்பாக ஓட்டி வருகின்றனர்.
Recommended Video

சென்னை: மதுரை விரைவில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகராக மாறும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்திருந்தார். இதை நெட்டிசன்கள் ஓட்டி வருகின்றனர்.
வைகை ஆற்றில் நீர் ஆவியாகாமல் இருக்க தெர்மாகோல் ஷீட்டுகளை போட்டார். இதிலிருந்து அவரை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
இதில் மதுரை சிட்னி நகராக மாறும் என்று கூறியதுதான் ஹைலைட். இதை வைத்து நெட்டிசகன்கள் டுவீட்டுகளை போட்டுள்ளனர்.
|
வாழ்த்துகள் ப்ரண்ட்ஸ்
குற்றாலத்துக்கு போறேன்
நம்ம #சிட்னி வழியாதா போறேன்
வாழ்த்துங்களே ப்ரண்ட்ஸ்
|
நானும் சிட்னிகாரன்
#விஷால் டேய் நானும் #சிட்னி காரன் தாண்டா😛😛😛
|
போகாத இங்கேயே இரு
ஏய் எங்க போற.. போகாத இங்கேயே இரு
|
மல்லிப்பூ கண்ண வைக்கும்...
சிட்னிக்கு போகாதடி அங்க
மல்லிப்பூ கண்ண வைக்கும்....
சிட்னிவீரன் தானே
அவன உசப்பிவிட்டவீனே...
சிட்னி மரிக்கொழுந்து வாசம்..
என் ராசாவே உன்னுடையே நேசம்...
சிட்னி ஜில்லா மச்சம் தான் டி
என் ஜாதகத்தில் குரு உச்சம் தான் டி...
#சிட்னி #மதுரை #செல்லூரார்
|
பாஸ்போர்ட் விசா
மதுரை போகனும்னா பாஸ்போர்ட் விசா எல்லாம் கொண்டு போகனுமா?#சிட்னி
|
சிட்னி கொழுந்துவிட்டு எரிந்தது
#கண்ணகி "#சிட்னி"யை எரித்தாள்...
"சிட்னி" கொழுந்து விட்டு எரிந்தது..
.
#செல்லூர் அறிவிப்பு..
வீட்ல பசங்க...
ஆஸ்திரேலியா
|
ஆஸ்திரேலியா
வீட்ல பசங்க ஆஸ்திரேலியா கூட்டிட்டு போகச் சொல்றாங்க. மதுரைக்கு டிக்கெட் புக் பண்ணிட வேண்டியதுதான்.
|
மதுரையும் சிட்னியும்
#அமெரிக்காவில் இருந்து #சிட்னி சென்ற விமானம் மதுரையில் தரை இறங்கியது,,
#மதுரையும்_சிட்னியும் ஒரே மாதிரி இருந்ததால் விமானிகள் குழப்பம்,,
#செல்லூரார்_பாசறை,,

சிட்னினு சொல்லுங்க
சார் எங்க போகனும் மதுரைக்கு... வாய்ல அடிங்க... வாய்ல அடிங்க.. மதுரைன்னு சொல்லாதீங்க... சிட்னினு சொல்லுங்க.

கிரவுன் ஸ்ட்ரீட்
ஏங்க இங்க மேலமாசி வீதி எங்க இருக்கு... அது பழைய மதுரை இது இப்போ சிட்னி கிரவுன் ஸ்ட்ரீட்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications